பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{

3

§

பன்னிரு திருமுறை வரலாறு

படும் குண்டர் அமணர் என்ற பெயர் வேறுபாடு, இப் பொழுதுள்ள சமண சமயத் தமிழ்நூல்களில் இருப்ப

தாகத் தோன்றவில்)ே. எனவே அமணர் குண்டர் என்னும் இரு திறத்தார்க்குந் தனித்தனியே யுரிய

ஒழுகலாறுகளின் வேறுபாட்டினே உணர்தற்கு இயல

திலகவதியார் திருவைந்தெழுத்தோதிக்கொடுத்த திருநீற்றினே அணிந்துகொண்ட மருள் நீக்கியார் , தம் தமக்கையாராகிய அவருடன் திருவதிகை வீரட்டா ைத் திருக்கோயிலே வலம்வந்து இறைவன் திருமுன் னர் நிலமிசை வீழ்ந்து பணிந்தபொழுது, சிவபெரு மான் திருவருளால் உரைத்தமிழ் மாலேயாகிய பாமாலே களேப் பாடும் உணர்வு அவர்க்குண்டாயிற்றென்பர் ஆசிரியர் சேக்கிழார். திருநாவுக்கரசர் இவ்வாறு இறைவனருளால் தாம் பாமாலே பாடிப் போற்றும் பயிற்சிபெற்று உய்ந்த நிகழ்ச்சியை,

நாயேன் முன்னேப் பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே

பன்சிையதுல் தமிழ்மாலே பாடுவித் தென் சிந்தைமயக் கறுத்த திரு வருளிளுனே' எனவும்,

பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்குள்

பாமாலே பாடப் பயில்வித்தானே ? எனவும் வரும் தொடர்களால் கசிந்துருகிப் போற்றி யுள்ளமை இவண் நினேக்கத் தகுவதாகும்.

கூற்ருயினவாறு விலக்ககிலீர் என்ற முதற் குறிப் புடைய திருப்பதிகம், தீராத வயிற்றுநோயாகிய கடும் வினியால் வருந்திய நிலேயிற் பாடப்பட்டதென்பது, t .5۶ * சுடுகின்றது சூலே தவிர்த்தருளிர் * உடலுள்ளுறு சூலே தவிர்த்தருளிர் ’

வலிக்கின்றது சூலே தவிர்த்தருளிர் .