பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

3

திருநாவுக்கரசர் வரலாறு

  • பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமோ பற்றற்ருேமே!’

என்றும் கூறினர். தும்மை அனுப்பியவன் தொண்டை நாட்டினே ஆளும் பல்லவவேந்தன். அவனேயன்றி இந்நாவலந்தீவு முழுவதையும் தன்னடிப்படுத்திய வேந்தர் வேந்தனே நூம்மை எம்பால் விடுத்தா குயினும் யாம் அவனேப் பொருளாக மதிக்கமாட்டோம் என்பார்,

" நாவலந்தீவகத்தினுக்கு நாதரான காவலரே யேவி விரிச்காரேனும் கடவமலோம் கடுமையொடுகாவற்ருேமே 学獲

என்ருர். சமண சமயத் தொடர்பினி ை, நீங்கிச் சிவனருளில் திாேக்கும் திருநாவுக்கரசர்: ' கியுற் ருெடர்பினே அறவே மறந்த நிலையில் అుతీశాడు நோக்கி, நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன. வாசகமெல்லாம் மறந்தோமன்றே வந்திரார் மன்னவ இவான்ருன் ஆரே என வினவுவதும்,

'உம்மோடு மற்றும் உளராய் நின்ற, படையுடையான் பணி

欢 g 朗 கேட்கும் பணியோமல்லோம் பாசமற வீசும்படியோம் நாமே

எனவும்,

தேவாதி தேவன் சிவனென் சிந்தை *

சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் தானே வந்து கோவாடிக் குற்றேவல் செய்கென்ருலுங்

குணமாகக் கொள்ளோம் எண்குணத்துளோமே

எனவும் தமது நிலேயைப் புலப்படுத்துவதும் ஆகிய குறிப்புக்களை ஊன்றி நோக்குங்கால், மறுமாற்றத் திருத்தாண்டகமாகிய இத்திருப்பதிகம், ೨,೮೯ಣಿ ஏவலால் தம்மை அழைக்கப் படையுடன் வந்த இந்திரி களே நோக்கித் திருநாவுக்கரசராற் பாடப்பெற்றி தென்பது நன்கு புலம்ை.