பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

பன்னிரு திருமுறை வரலாறு


திருநாவுக்கரசரது மறுமாற்றத்தினைக் கேட்ட அமைச்சர்கள், அவருடைய திருவடிகளே வணங்கி நின்று, பெருந்தகையீர் அரச தண்டத்தினின்றும்யாங் கள் உய்யுமாறு தாங்கள் எம்முடன் வந்தருள வேண் டும் என வேண்டிக்கொண்டார்கள். அவர்களது வேண்டுகோட்கிணங்கிய திருநாவுக்கரசர். "ஈண்டு வரும் வினைத்துன்பங்களைப் போக்குதற்கு எம் இறைவ குகிய சிவபெருமானுளன் என்னும் உறுதியுடைய சாய் அமைச்சர்களுடன் சென்ருர். அமைச்சர்கள், திருநாவுக்கரசரை அழைத்து வந்த செய்தியைப் பல்லவ மன்னனுக்குத் தெரிவித்தார்கள் பல்லவன், தன் பக்கத்திலுள்ளு-னர்களை நோ விகி இவனுக் குரிய தண்டனதாது என வினவினன் ஆதுகேட்ட சமணர்கள், திருநாவுக்கரசசை நீற்றறையிலிடுதல் வேண்டும்-வின்க் கூறிஞர்கள். அரசன் பணித்த கிண்ணம் ஏவலாளர் திருநாவுக்கரசரை ിഖുമു நீற்றறையினுள்ளே அடைத்துத் தாளிட்டுப் பூட்டினர். நீற்றறையுட் புக்க நாவுக்கரசர், தில்லையம்பலத்தில் தாண்டவம் புரியும் தம்பிரானது திருவடி நீழல்த் தலைக் கொண்டு ஈசனடியார்க்கு ஈண்டுவரும் துயருளவோ எனச் சிவபெருமானத் தியானித்து வழிபட்டு இருந்தார் தன் கண் சார்ந்தாரது உடம்பினே ன்ெற் தொழியச் செய்யும் வெம்மைமிக்க அந்நீற்றறையானது, இளவேனிற் பருவத்திலே மதி நில வெறிக்கும் Erడ్రి) பொழுதிலே தென்றலாகிய மென்காற்று పో54 செங்கழுநீர்த் தடாகம் போன்று குளிர்ச்சியுடையதாய் இனிய யா ழொலியினதாய் இறைவன் திருவடிநீழ லாகிய அருளின் நீர்மையதாய்த் திருநாவுக்கரசர்க்குப் பேரின்பம் தருவதாயிற்று. ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி அம்பலவர் திருவடித்தாமரையின் அருளா ரின் பத்தேன முதுண்டு தெளிவெய்திய திருநாவுக் ಆ । தம் திருமேனிக்கு எத்தகைய து ன் ப மு மி ன் றி இனிதமர்ந்திருந்தார்.

கருவிகரணங்களின் ஆற்றலேத் தடைப்படுத்திச் சிதைக்கும் வெம்மை மிக்க நீற்றறையிலே, திருநீருகிய