பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

பன்னிரு திருமுறை வரலாறு


தணரின் மேம்பட்ட அப்பூதியடிகள் என் பார் திருநா வுக்கரசர் பெயராலேயே செய்தமைத்தார்’ எனக் கூறி ஞர்கள். அப்பரடிகள் இவ்வறங்களேச் செய்த அப்பூதி படிகள் எவ்விடத்துள்ளார்’ என அவர்களே வினவினர். அவர் இத்திங்களுரில் வாழ்பவரே. இப்பொழுதுதான் இங்கிருந்து தம்முடைய இல் லத்திற்குச் சென்றுள்ளார். அவ்வீடும் அண்மையிலேயே யுள்ளது என அருகே நின்றவர்கள் கூறிஞர்கள். அதனேக் கேட்ட நாவரசர் அப்பூதியடிகள் திருமனேக்கு எழுந்தருளினர்.

சிவனடியாராகிய அவரது வருகையை யுணர்ந்த அப் பூதி அடிகள், அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, ‘அடியேன் மனேயில் அருளுருவாகிய த பங் கள் எழுந்தருளியது என் முன்னே த் தவப்பயனே’ ன மகிழ்ந்துரைத்தார். நாம் திருப்பழன த்திற் கோயில் கொண்டருளிய சிவபெருமான வணங்கிவரும் பொழுது வழியிலே நீர் வைத்த தண்ணிர்ப்பந்தரைக் கண்டும் இங்ங் ம்ை நீர் செய்கின்ற பிற அறங்களேக் கேட்டும் நூம்மைக் காணவிரும்பி இங்கு வந்தோம்’ எனக் கூறிய திருநாவுக்கரசர், சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணிர்ப்பந்தரிலே நும்முடைய பெயரை யெழுதாது வேருெரு பெயரை எழுதிதயன் காரணம் யாது? அதனேக் கூறுவீராக’ என அப்பூதியடிகளே வினவினர். அவ்வுரையினைக் கேட்டு மனங்கலங்கிய அந்தணராகிய அப்பூதியடிகளார், தம்முன் நின்ற சிவ னடியாரை நோக்கி, நீர் நன்மொழிகளே அருளிச் செய்திலிர். பழி பாவங்களுக்கு நாணுத இயல்புடைய சமணர்களாகிய கொடியவர்களோடு கூடிப் பல்லவ மன்னன் செய்த வஞ்சனைகளேயெல்லாம் சிவனடித் தொண்டின் வன்மையினலேயே வென்றருளிய மெய்த் தொண்டராகிய திருநாவுக்கரசரது திருப்பெயரோ வேருெரு பேர்? நம்மை ஆளாகவுடைய சிவபெரு மானது திருவடிக்கு விரும்பிப்புரியும் திருத்தொண்டி