பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

பன்னிரு திருமுறை வரலாறு


2

அப்பொழுது அதனடியில் மறைந்திருந்த, பாம்பு அவ னே த் தீண்டிக் கையிற் சுற்றிக்கொண்டது. அவன் அப் பாம்பினே விரைவில் உதறி வீழ்த்திவிட்டு விடவேகத் தால் தான் கீழே விழுவதற்குமுன், தான் கொய்த குருத்திலேயை வீட்டிற் சேர்க்கும் கருத்துடன் விரைந் தோடி வந்தான். அரசர் அமுது செய்வதற்குத் தடை யாகப் பாம்பு தீண்டிய செய்தியை தாய் தந்தைக்குச் சொல்லுதல் கூடாது' என்னுந் துணிவுடன் வீட்டை அடைந்தான். ஏழாம் வேகம் தலைக்கேறுதலால் உரை குழறிக் கண்ணும் மேனியும் கருகத் தான் கொணர்ந்த வாழைக் குருத்தைத் தாய்கையிற் கொடுத்துக் கீழே

இவ்வாறு தளர்ந்து வீழும் மகனை நோக்கிய தாயும் தந்தையும் அவனுடம்பிற் குருதிவழியும் நிலே யினேயும் விடந்தலேக்கேறி இறந்த அடையாளத்தை யுங் கண்டு திருநாவுக்கரசர் அமுது செய்தருள்வதற் குத் தடையாகுமே எனப் பெரிதும் கலக்க முற்ருர் கள். இத்துன்ப நிலை சிறிதும் புலனாகாதபடி அடிகளே அமுது செய்விப்போம் என்னும் உறுதியுடன் பெற லரும் புதல் வனது உடம்பினேப் பாயினுள் வைத்து மூடி வீட்டின்புறத்தே ஒரு பக்கக் தில் மறைத்து வைத்துவிட்டுத் திருநாவுக்கரசரை ய ைட ந் து இறைஞ்சி நின்று' 'எம் குடி முழுதும் உய்யக்கொள் வீர் அமுது செய்ய எழுந்தருள வேண்டும் என அழைத்தார்கள்.

அப்பரடிகளும் அதற்கிசைந்து எழுந்து சென்று ஆசனத்தமர்ந்தார். அப்பூதியார்க்கும் அவருடைய மனேவியார்க்கும் திருநீறளித்து அவர்களுடைய புதல் வர்களுக்குக் கொடுக்கும் பொழுது மூத்த திருநாவுக்கர சரைக் காணுது அப்பூ தியான ர நோக்கி நுமது மூத்த புதல்வனே அழையும் என்ருர் இப்போது அவன் இங்கே உதவான்’ என்ருர் அப்பூத யார், அவ்வுரை