பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 2 5

கேட்ட தாவுக்கரசரது திருந்திய சிந்தையில் சிவனரு ளால் ஒருவகைத் தடுமாற்றம் உண்டாயிற்று. அரசர் அப்பூதியடிகளே நோக்கி என்னுள்ளம் இவ்வுரை கேட்கப் பொருது. ஏதோ இடையூறு நேர்ந்திருக்க வேண்டும். நிகழ்ந்தது உள்ளவாறுரைப்பீராக’ எனப் பணித்தார். அப்பூதியடிகள் அஞ்சி நடுங்கி நின்று “அடியார் அமுது செய்யத் தடை யாயிருப்பினும் நிகழ்ந் தது கூறலே முறை எனக்கருதித் தன் மைந்தனுக்கு நேர்ந்த துயர்நிலையைக் குறிப்பிட்டார். அத்துன்பச் செய் தியை புணர்ந்த அப்பர் பெருமான், அப்பூதி யடிகளை நோக்கி நீர் செய்தது மிக நன்ரு பிருக்கிறது, இவ்வாறு வேறு யார் செய்வார்’ என்று கூறி எழுந்து சென்று உயிர்நீத்த மூத்த திருநாவுக்கர சின் உடம் பி ைத் திருக்கோயிலின் முன் கொணரச்செய்து அவ் வுடம்பினே நோக்கிச் சிவபெருமான் அருள்புரியும் வண்ணம்,

ஒன்று கொலமவர் சிந்தை யுவர்வரை ஒன்று கொலா முயரும்மதி சூடுவர் ஒன்று கொலா மிடு வெண்டலே கையது ஒன்று கொலாமவர் ஊர்வது தானே.

எனத் தொடங்கிச் சிவபெருமானுடைய அருளுரு வாகிய திருமேனிக் கண் அமைந்த அளப்பரிய தோற் றங்களே ஒன்று முதல் பத்திருக வைத்து எண்ணும் நிலேயிற் பத்துப்பாடல்களால் அமைந்த திருப்பதிகத் தைப் பாடியருளினர். அப்போது உயிர்நீத்த மூத்த திருநாவுக் கரசு, உறக்கம் நீங்கி எழுபவனைப்போன்று உயிர்பெற்றெழுந்து, திருநாவுக்க ரசர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினுன் அப்பர் பெருமான் அவனுக்கு அன்புடன் திருநீறளித்தருளினர்.

அப்பூதியடிகளும் அவர் தம் மனே வியாரும் தம் மைந்தன் உயிர்பெற்றெழுந்தமை கண்டும் மனமகி