பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 23?

டுச் சிவபெருமான் வேந்தனது கனவில் தோன்றிப் பழையாறை வடதளியில் அமணர்களால் மறைக்கப் பட்டிருப்பதன அடையாளங்களுடன் கூறித் தெளிவித் தருளிய செய்தியை,

  • அருட்டிறத்த னி யாறை வடதளித் தெருட்டரைத் தொழத் தீவினே தீருமே”

என வரும் தொடராற் குறிப்பிட்டமை காணலாம். வடதளியைத் தம் பொய்கொள் விமானத்தால் மறைத்த அமணர்களது வஞ்சனேயைக் கண்டுணர்ந்த மன்னன், முறையற்ற செயலில் ஈடுபட்ட அமணர் ஆயிரவரையும் யானேகளால் அழித்துத் துரத்திய

‘மூக்கினன் முரன் ருேதியக் குண்டிகை தூக்கி னுர்குலந் துாரறுத் தேதனக் காக்கினுன் அணி பாறை வடதளி: என வும்,

' குண்டரைக் குணமில்லரைக் கூறையில் மிண்டரைத் துரந்த விமலன்’ என வும்,

'நீதியைக் கெட நின்ற மனே யுனும் சாதியைக் கெடுமா செய்த சங்கரன்’ எனவும்,

ஆளுரு, ஆயிரஞ்சமனும் அழி வாக்கின்ை’ எனவும் வரும் தொடர்கள ல் இறைவனது செய லாகத் திருநாவுக்க ரசர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வேந்தன் செய்த செயலே இறைவன்மேல் ஏற்றிக் கூறியது, மன்னன் மேற்கொண்டு புரியும் முறை செய்தலாகிய தொழில் இறைவனது தொழிலெனவே கொள்ளப்படுமென்பதும் ஆவதும் அழிவதும் எல்லாம்