பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

பன்னிரு திருமுறை வரலாறு


இறைவன் செயலே யென்பதும் ஆகிய உண்மையினே பறிவுறுத்துங் குறிப்புடையதாதல் காண்க,

பெ. திசோறு பெற்றுப் பசி தீர்தல் காவிரியின் இருகரையிலும் அமைந்த திருக்கோ யில்களே வழிபட எண்ணிய திருநாவுக்கரசர், பழை பாறையிலிருந்து புறப்பட்டுத் திருவானேக்கா, திரு வெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களிற் சிவபெருமானேப் பணிந்து போற்றி ர்ை. பின்னர்த் திருப்பைஞ்ஞீலியை வழிபடச் செல் லுங்கால் வழியிலே பசியிலுைம் தாகத்தினுலும் மிகவும் இளேப்புற்றர். எனினும் சிறிதும் மன ந் தள ராது சென் ருர் அந் நிலேயில் அவரது பசிவருத்தத்தை நீக்கத் திருவுளங்கொண்ட சிவபெருமான், வழியிலே ஒரு சோலேயையுங் குளத்தையும் உண்டாக்கி வழிப் பயனஞ் செய்யும் அந்தணராகத் திருவுருத் தாங்கிக் கையிற் பொதிசோறு கொண்டு அவ்விடத்தே தங்கி யிருந்தார். திருநாவுக்கரசர் அவரை யணுகியபோது மறையவர், அவரை நோக்கி நீர் நீண்டது ரம் வழி நடந்து வந்தமையால் மிகவும் இளேத்திருக்கின்றீர். யான் கொடுக்கும் பொதிசோற்றை உண்டு இங்குள்ள தடாகத்தில் தண் ணிர் பருகி இளேப்பாறிச் செல்வீர்; என் ருர், அந்தணர் கூறிய இன்னுரையினே க் கேட்ட நாவுக்கரசர், இறைவன் திருவருளே யிதுவெனக் கருதி, அவர் தந்த பொதிசோற்றினே உண்டு பசி தீர்ந்து தண்ணிச் பருகித் தளர் வொழிந்திருந்தார். அப்பொழுது அந்தணராய் வந்த இறைவர், அப்பரை நோக்கி நீர் எங்கே போகின்றீர்” என வினவினர். திருப்பைஞ்ஞ்லிக்குப் போகின்றேன்’ என்ருர் வாகீசர். அதுகேட்ட அந்தணர் யானும் அங்கேதான் போகின் றேன்’ என்று சொல்லித் திருநாவுக்கரசருடன் கூடி ச் சென்று திருப்பைஞ்ஞலியை யணுகியவுடன் மறைந் தருளினர். அதுகண்டு வியப்புற்ற வாகீசர் ‘ஆடல்