பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 233

புரிந்த பெருமான் அடியேனேப் பொருளாகக் கொண்டு அருள்புரிந்த கருணைத்திறம் இதுவே என நெஞ்சம் நெக்குருகிக் கண்ணிர் சொரிந்து நிலமிசை வீழ்ந் திறைஞ் சித் திருப்பைஞ்ஞ்லித் திருக்கோயிலிற் சென்று பரமனேப் பணிந்து திருப்பதிகம் பாடிக் கைத்திருத் தொண்டு செய்திருந்தார்.

தொண் லைட நாடு செல்லுதல் சிலநாட் சென்றபின் அங்கிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் பணிந்து செங்கண் விடையார் அமர்ந் தருளும் திருவண்ணுமலேயை யடைந்து அன்பிற்ை கும்பிட்டுப் போற்றி வீடுபேற்றினும் சிறந்த பேரின் பத்தை யெய்தி மகிழ்ந்தார். பின்பு தொண்டை நாட்டுத் திருப்பதிகளே ப் பணிந்து போற்றும் ஆர்வ முடன் திருவோத்து ரை யடைந்து முக்கட் பெருமா னே ப் பரவிப் போற்றினர். மலேமகளார் செய்த வழி பாட்டினே யேற்றருளும் திருவேகம்பப் பெருமான யிறைஞ்சிப் போற்ற விரும்பிக் காஞ்சிநகரத்தின் மருங் க்னேந்தார். அதிகைப் பெருமானல் சூலேநோய் த்ந்து ஆட்கொள்ளப் பெற்ற திருநாவுக்கரசர் இங்கு எழுந்தருளப்பெற்ருேம் என்று களிப்புற்ற காஞ்சிநகர மக்கள், திரு நாவுக்கரசரை எதிர்கொண்டு போற்றி ஞர்கள். திருநாவுக்கரசர் திருவேகம்பத் திருக் கோயிலே யடைந்து கச்சியேகம்பரைக் கண்களாற் கண்டு நேர்ந்த மனத்திற் பொருந்தவைத்து,

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியான க் கரவார்பால் விரவாடும் பெருமானே விடையேறும் வித்தகனே அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானே என் மனத்தே வைத்தேனே.

என ரும் திருப்பதிகத்தா ற் பரவிப் போற்றினர்.

திருக்கச்சிமயானம், திருமேற்றளி முதலிய திருத்கோ யின் கரேப் பணிந்து ைகத்திருத்தொண்டு செய்திருந்