பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

பன்னிரு திருமுறை வரலாறு


வேற்றுமாகி விண்ணுகி நின்றர் மொழி விரும்பி ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத்தோதிப் பாற்றடம்புனற் பொய்கையில் மூழ்கினர் பணியால்’

என வரும் சேக்கிழாரடிகள் வாய்மொழியாலும் நன்கு புலனும். காடொடு நாடும் மலேயும் கைதொழுது போற்றிய திருநாவுக்கரசர். தவமுனரிவராய் வந்த சிவ பெருமான் பணித்த வண்ணம் அவர் காட்டிய பொய் கையில் மூழ்கினமையால் நிலமிசைக் காற்சுவடுபட நடந்து செல்லாத நிலேயில் தாம் திருவையாற்றிற்குச் சென்றமையும், அங்கு வாழும் எ ல்லாவுயிர்களும் சத்தியுஞ் சிவமுமாக விளங்கிய தெய்வக் காட்சியைக் கண்டமையும் ஆகிய அற்புத நிகழ்ச்சியை,

"ஏடு மதிக்கண் ணியானே ஏந்திழையாளொடும் பாடிக் காடொடு நாடும் மலேயுங் கைதொழு தாடாவருவேன்’

என வும்,

'யாதுஞ் சுவடுபடாமல் ஐயாடைகின்றபோது காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்’

எனவும் வரும் தொடர்களால் நன்கு புலப்படுத்தியுள் ைrர்.

கிர -க்துருத்தியில் திருமடம் அமைத்தல்

றிறைவரை வணங்கி மகிழ்ந்த திரு ங்கிருந்து புறப்பட்டு நெய்த்தானம் , தலிய தலங்களேப் பணிந்து பாடித் திருப் தியை அடைந்தார். பூந்துருத்தி மகிழும் பாகிய பெருமானைத் திருத்தாண்டகம், தாகை, திருவிருத்தம் ஆகிய திருப்பதிகங் போற்றினர் அங்கே தங்கியிருந்து கடும் பெரு விருப்பத்துடன் அவ்வூரில் 1ம் தோயும் டி வானுறவோங்கிய