பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

பன்னிரு திருமுறை வரலாறு


அப்பரடிகளே வணங்கினர். அப்பரும் அவர் வணங்கு தற்கு முன் விரைந்து வணங்கினர். இவ்விரு பெரு மக்களது நட்பின் திறத்தைக் கண்ட அடியார்களெல் லோரும் உளமுருகித் தொழுது போற்றினர்கள். ஆளுடைய பிள்ளையார் அப்பரடிகளுடன் திருப்பூந் துருத்தித் திருக்கோயிலே அடைந்து சிவபெருமானே ப் பணிந்து போற்றித் திருமடத்தில் அமர்ந்திருந்தார்.

பாண்டி நாட்டிற் சென்று சமணர்களே வா தில் வென்றதும் பாண்டியனது கூனே நிமிர்த்ததும் தென் றமிழ் நாட்டில் திருநீறு பரப்பியதும் ஆகிய செய்தியை யும் பாண்டி மாதேவியாராகிய மங்கையர்க்கர சியாரது சிவபத்தியையும் மந்திரியார் குலச்சிறையாரது திருத் தொண்டின் பெருமையினையும் திருஞானசம்பந்தர் திருந: வக்கரசர்க்கு எடுத்துரைத்தார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த திருநாவுக்கரசர், செந்தமிழ்ப்பாண்டி நாட்டினேக் கண்டு வழிபடத் திருவுளங் கொண்டார். தாம் தொண்டை நாட்டுக்குச்சென்று அங்குள்ள திருத் தலங்களே வழிபட்ட செய்தியைக் கூறி, அத் திருக் கோயில்களே வணங்கித் தமிழ் மாலேகளாற் போற்றும் வண்ணம் நண்புடைய ஞானசம்பந்தர்க்கு எடுத்து ரைத்தார். அங்ங்ணமே ஆளுடையபிள்ளையாரும் தொண்டை நாட்டுத் தலங்களே வணங்க விரும்பி அப்ப சடிகள் பால் விடைபெற்றுச் சென் ருர்.

பாண்டி நாட்டு யாத்திரை

திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியிறைவரை யிறைஞ்சி விடைபெற்றுத் தென்றிசை நோக்கிப் புறப் பட்டுப் பாண்டிநாட்டையடைந்து திருப்புத்துரை இறைஞ்சிப் போற்றி மதுரையை யடைந்தார். திருவால வாய்த் திருக்கோயிலேத் தொழுது வலம்வந்து உள்ளே புகுந்து திருந்திய நூற் சங்கத்தில் தமிழராய்ந் தருளிய சொக்கலிங்கப் பெருமானே வழிபட்டு முளைத்