பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

பன்னிரு திருமுறை வரலாறு


என வரும் திரு ஏகாதசமாலையில் நம்பியாண்டார் நம்பி எடுத்துரைத்துப் போற்றியுள்ளமை இவண் நினைக்கக் தகுவதாகும்.

தி ரு ப் பு க லு, ரி. ற் சிவபெருமானுக்குத் திருத் தொண்டு புரிந்து மகிழும் திருநாவுக்கரசர், தம் அந் தக்க ரணங்கள் புறத்தே செல்லாது உள்ளே யொடுங் கப்பெற்று இறைவன் திருவடியைத் தலைப்படுஞ் செவ்வியினே யெய்தினர். புகலூர்ப் பெருமான், தன் துடைய அடியவனகிய எளியேனே இனித் தன் திரு. வடியின் கண் இருத்தி அருள் புரிவன்' என்னும் முன் னுணர்ச்சி மூளப்பெற்றுப் பல திருவிருத்தங்களைப் பாடிப் போற்றினர். இச்செய்தி,

தன்னேச் சரனென்று தாளடைந்தேன் தன் * <母母。盘县&峦L盘、

புன்னேப் பொழிற்புக ஒாரண்ணல் செய்வன

கேண்மின்களோ

என்னேப் பிறப்புறுத் தென்வினே கட்டறுத் தேழ்நரகத் தென்னேக் கிடக்கலொட் டான்சிவலோகத் திருத்திடுமே.

என வரும் திருவிருத்தத்தால் இனிது புலனுதல் காண லாம்.

இங்ங்னம் இறைவன் தம்மைத் திருவடிக்கீழ் விரை விற் சேர்த்துக்கொள்வான் என்னும் முன்னுணர்வு மூளப்பெற்ற ஆளுடைய வரசர், புகலூர்ப் பெருமான நோக்கி, புண்ணியத்தின் உருவாக விளங்கும் எம் பெருமானே, உன்னுடைய திருவடிக்கே எளியேனும் வருகின்றேன்’ என நெஞ்சம் கசிந்துருகி வேண்டும் நிலையில்,

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனே

எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்

கண்ணிலேன் மற்ருேர் களே கண் இல்லேன்

கழலடியே கைதொழுது காணி சைல்லால்