பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

பன்னிரு திருமுறை வரலாறு


ராகும் இத்திருப்பெயரே தமக்குரிய இயற்பெய சாக வழங்கப்பெற்ற தென்பதனை ஆரூரன் பேர் முடி வைத்த மன்னு புலவன் சீருருந்திருவாரூர்ச் சிவன் .ே ர் சென் னியில் வைத்த ஆரூரன்' ன வ தும் தொடர்களால் நம்பியாரூரர் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளார். இவருடைய தந்தையைப் பெற்ற பாட்ட ஞர் ஆரூரன் என்ற இயற் பெயரினே உடையவர் 1 ன் பது, சிவபெருமான் அற்புதப்பழ ஆவணங்காட்டி இவரைத் தடுத்தாட்கொண்ட வரலாற்ருல் இனிது விளங்கும். இவருடைய தாயாராகிய இசைஞானியார் திருவாரூரில் ஞான சிவாசாரியார்க்கு மகளாகத் தோன் றியவர் எனத் திருவாரூர்க் கோயிலில் வரையப்பட் டுள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுதலால், சுந்தர ருடைய பெற்றேர் க்கும் திருவாரூர்க் கும் நெருங்கிய தொடர்புண்மை புலனும். இக்குறிப்புக்களேக் கூர்ந்து நோக்குங்கால் சுந்தார்க்கு அவர் தம் பெற்ருேர் இட்டு வழங்கிய ஆரூரன் என்ற பெயர், திருவாரூரிற் கோயில் கொண்டருளிய சிவபெருமானுக்குரிய திருப்பெயரென் பது நன்கு புலனும். ஆண்மக்களுள் அழகு அறிவு இளமை செல்வம் முதலியவற்ருல் யாவரும் விரும்பிப் போற்றத் தக்க சிறப்புடைய ரை நம்பியென ச் சிறப் பித்துப் போற்றுதல் மரபாதலின் அம்மரபின்படி தவப் பெருஞ் செல்வராகிய ஆரூரர்க்கு நம்பியென்ற சிறப் புப் பெயரும் உரியதாயிற்று. எனவே இவர் நம்பி யாரூரர் என அழைக்கப்பெறுவாராயினர்.

2. ஆரூரா என்றென்றே அலருநில்லே’ என வரும் திருநாவுக்கரசர் தேவாரத் தொடரில் ஆரூரன் என்ற

பெயர் இறைவனுக்குரிய திருப்பெயர்களுளொன்ருகக் குறிக் கப்பெற்றமை காண்க.

3. சுந்தரர் தேவாரம் 7-41-10.

4. タ3 7–87-10, 7-89–1 1. 5. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி IV, எண் 397.