பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 263

லூாரர், விரைந்தெழுந்து அவ் வேதியர் கையிலுள்ள ஒலேயைப் பறிக்கச் சென்ருர். அந்நி லயில் மறையவ ராய் வந்த இறைவர், விரைந்து ஓடினர். மாலும் அயனும் தொடர ஒண்ணுத அவரை வலிந்து பின் தொடர்ந்த ஆரூரர், அம்மறையவர் கையிலுள்ள ஒலே யைப்பற்றி அந்தணர்கள் வேருேர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை என்று சொல்லிக் கிழித் தெறிந்தார். ஒலேயைப் பறிகொடுத்த முதியவர், இது முறையோ என க்கூவி அழுதரற்றினர். அப்பொழுது அங்குள்ள வர்கள் அவ்விருவரையும் விலக்கினர்கள். முறையிட்டு வருந்தும் கிழவராகிய மறைய வரை நோக்கி, உலகில் இல்லாத வழக்கினேக்கொண்டு பினங்கி நிற்கும் நீவிர் வாழும் ஊர் எது?’ என வின விர்ைகள். அதுகேட்ட முதியவர், 'யான் வாழும் ஊர் நெடுந்து ரத்திலுள்ளதன்று. மிகவும் அண்மையிலுள்ள தாகிய திருவெண்ணெய் நல்லூரேயாகும். நம்பியா ரூரணுகிய இவன், என் கையிலுள்ள ஒலேயை வலிந்து பிடுங்கிக் கிழித்தெறிந்தமையால் எனக்கு அடிமை யென்பதைத் தானே உறுதிப்படுத்தி விட்டான்? என மொழிந்தார்.

அம்மொழியினைக் கேட்ட திருநாவலூரர், இவன் பழைய மன்ருடிபோலும்’ என நினேந்து அம்முதி யவரை நோக்கி, உன்னுடைய ஊர் திருவெண்ணெய் நல்லூரா யிருக்குமால்ை உனது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்ருர் . முதியவராய் வந்த மறையவர், திருவெண்ணெய்நல் லூர்க்கே வந்தாலும் அங்கு வாழும் தூய நான்மறை யோராகிய அவையத்தார் முன் னிஃலயில் உன் பாட் டன் எழுதிக்கொடுத்த மூல ஓலே யைக் காட்டி நீ எனக்கு அடிமை யென்பதை உறுதிப்படுத்துவேன்’ என்று கூறிக் கோலேயூன் றிக்கொண்டு முன்னே சென் ருர். அவரைத் தொடர்ந்து நம்பியாரூரர் பின் சென்