பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

பன்னிரு திருமுறை வரலாறு


ருர். இவ்வழக்கு என் குைமோ எனக் கலக்கமுற் ற மனத்தினராய்ச் சுற்றத்தார்களும் உடன் சென் ருச்

兹窃”。

திருவெண்ணெய் நல்லூரையடைந்த முதுமறை யோர், அங்குள்ள அவையினரை நோக்கி, திருநாவ லுனரணுகிய இவன், எனக்கு அடியான் என யான் காட்டிய அடிமையோலேயை வலிந்து பிடுங்கிடக்கிழித் தெறிந்துவிட்டு மூதறிவுடைய அவையோராகிய தும் முன்னே வந்துள்ளான். இதுவே எனது முறையீடா கும் என மொழிந்தார். அது கேட்ட அவையத்தார், அம் முதியவரை தோக்கி ஐயா , அந்தணர் அடிமை யாதல் இவ்வுலகத்தில் இல்லேயே’ என்றனர். இவன் என் கையினின்றும் வலீதிற் பிடுங்கிக் கிழித்த ஒலே, இவனுடைய தந்தைக்குத் தந்தையாகிய பாட்டனே உளமிசைத்து எழுதிக்கொடுத்த சாகும்’ எனக் கூறி குர் மறை முதியோர் அந் நிலேயில் அவையிலுள்ள பெரியோர்கள், திருநாவலூரரை நோக்கி, நும் பாட்ட ஞர் உள் மி ைசந்து எழுதிக்கொடுத்த -Յյգ 6Ծ» ւԸ யோலேயை இம்மறை யோன் காட்டில்ை அதனே வலிய வாங்கிக் கிழித்தெறிவது நுமக்கு வெற்றியாகுமா? ஊன் சுருங்கி வற்றிய உடலினேயுடைய இம் முதியோன் தன் வழக்கினேப் பொருத்தமாக எடுத்துரைத்தான். ஆளுர்ராகிய உம்முடைய எண்ணம் யாது?’ என வினவிஞர்கள்.

அப்பொழுது ஆழ்ந்த சிந்தனே யிலிருந்த நம்பி யாரூரர், அவையினரை நோக்கி எல்லா நூல்களேயும் கற்றுணர்ந்த பெரியீர், யான் ஆதிசைவன் என்பதை நன்குனர் வீர். முதியோனுகிய இவ்வந்தனன், தனக்கு யான் அடிமையென்று சாதித்தானுயின், இது மனத்தாலுணர் தற்கு எட்டாத மாயையாகவுள் ளது என்னுல் இதனைத் தெளிந்துணர இயலவில்லே. எனக் கூறினர். அதுகேட்ட அவையினர், கிழவராய்