பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

台密 பன்னிரு திருமுறை வரலாறு

யாரூரரை அழைத்து 'உம்முடைய பாட்டருைடைய கையெழுத்து இது தானு என்பதைத் தெளிவாகப் பார்த்தறிவீ க’ எனப் பணித்தனர். அப்பொழுது அருகே நின்ற கிழவர், அவையினரை நோக்கி முன் னர் ஆவண ஒலேயைக் கிழித்துக் குற்றம் புரிந்த இவகு இம் மூல ஒலேயைப் பார்த்தறிதற்குத் தகுதி யுடை யான்? இவனுடைய பாட்டன் எழுதிக்கொடுத்த வேறு கைச்சாத்துக் கிடைக்குமானுல் அதனோடு யான் காட்டிய ஒலயிலுள்ள கையெழுத்தினேயும் நீங்கள் ஒத்துப்பாாத்து நும்மணத்திற்பட்ட முடிவைச் சொல் லுங்கள்’ என் ருர், அவையினரும் அவ்வாறே நம்பி யாருரருடைய பாட்டனர் கையெழுத்தாகச் சேமிக்கப் பெற்றுள்ள கைச்சாத்தொன்றைக் கொண ரச் செய்து ஒப்பு நோக்கி இவ்விரண்டிலும் கையெழுத்து ஒத் திருக்கிறதே. இனி இதற்கு மாருக ஒன்றும் செய்தற் கில்லே’ என் ருர்கள்; நம்பியாரூர ரே, நீர் நான் மறை முனிவராகிய இம் முதியவர் கொணர்ந்த வழக்கில் தோல்வியடைந்து விட்டீர். இனி முறைப்படி இம் முதியவர்க்கு அடிமை செய்தலே நுமது கடமையாகும்’ என முடிவு கூறினர்கள். அதுகேட்ட நாவலூரர் அறநெறி வழாத அவையோர்களாகிய உங்கள் முடிவு இதுவாயின், இதன்வழி அடங்கி நடப்பதற்குரிய யான் இதனை உடன் படேன் என மறுத்தல் இயலுமோ? என மொழிந்தார்.

அப்பொழுது அவையினர், வழக்கில் வென்ற வேதியரை நோக்கி, மறைமுனிவரே, நீவிர் காட்டிய ஆவணத்தில் நும்முடைய ஊர் எங்கள் திருவெண் ைெ ய் நல்லுனராகக் குறிப்பிடப் பெற்றுளதே? உமக்கு இவ்வூரில் தொன்றுதொட்டு நிலைபெற்றுவரும் மனேயும் ஏனேய வாழ்க்கைச் செல்வமும் ஆகியவற்றை எங் களுக்குக் காட்டுதல் வேண்டும்’ என்றனர். பொரு வரும் வழக்கில் வென்ற புண்ணிய முதல்வராகிய