பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தரமூர்ததி சுவாமிகள் வரலாறு 2, 3

கலையா ரருவித் திரண் மாமணி யுந்திக் ஆலேய ரக்கொணர்ந் தெற்றியோர் பெண்ணே வடபால் கலே ல் குற் கன்னிய சாடுந் துறையூர்த் தலைவ வனே வேண்டிக்கொள்வேன் தவநெறியே

என வரும் திருப்பதிகத் தினேப் பாடிப் போற்றினர். மெய் வாய் கண் மூக்கு செ ைஎன்னும் ஐம்பொறி களே வழியாக வுடைய ஐந்து அவாவினேயும் அடக்கித் தவநெறயிற் செல்லும் பேராற்றல் இறைவனது திரு வருள் வழி ஒழுகும் மெய்யடியார்க்கன்றி ஏனேயோர்க்கு எய்தலரிது. இவ் உண்மையையுணர்ந்த நாவலூர் மன னர். திருத்துறையூர்ப் பெருமானே நோக்கித் தமக் குத் தவநெறி தந்து அருள்புரிய வேண்டுமென இறைஞ்சிப் போற்றினமை இப்பதிகப் பாடல்களால் இனிது விளங்கும்

திருவடி சூட்டப் பெறுதல்

திருத்துறையூரிறை வர் பால் தவநெறி வேண்டிப் பெற்ற நம்பியாரூரர், சிவபெருமான் கோயில் கொண் டருளிய எண்ணிலாத் திருத்தலங்களை வணங்கிப் பெரும்பற்றப் புலியூராகிய தில்லேயிற் பொன்னம்பலத் திலே ஆடல்புரிந்தருளும் கூத்தப் பெருமானே வழி பட்டு மகிழ விரும்பிப் புறப்பட்டுப் பெண்ணேயாற்றைக் கடந்து ஞாயிறு மறையும் மாலேப்பொழுதிலே திருவதி ைகப் பதியின் எல்லேயை அடைந்தார். ' உலகம் போற்றும் ஆளுடைய அரசராகிய திருநாவுக்கரசர் உழவாரப் படையைக் கையிலேந்திச் சிவபெருமானுக் குத் திருத்தொண்டு புரிந்த சிறப்புடைய பெரும்ப தி யாகிய திருவதிகையை என் கால்களால் மிதித்து உள் புக மாட்டேன் ” என அன்பும் அச்சமும் கொண்ட நம்பியாரூரர், திருவதிகை நகரத்துள்ளே நுழையாது அப்பதியின் புறத்தே யமைந்த சித்தவடமடத்தில் அடியார்களுடன் தங்குவாராயினர். அங்கிருந்தபடியே திருவதிகை வீரட்டானத்து இறைவருடைய திருவடி