பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

பன்னிரு திருமுறை வரலாறு


களேச் சிந்தித்துப் போற்றி அன்றிரவு அத்திருமடத்தி லேயே துயிலமர்ந்தார் நம்பியாரூரர் நாவுக்க சர் பாற் கொண்ட பேரன்பின் பெற்றியை யுணர்ந்த சிவ பெருமான், தளர்ந்த முதுவேதியர் வடிவு கொண்டு ஒரு வரும் அறியாவண்ணம் அப் பொது மடத்தினுள்ளே புகுந்து துயில்கொள்பவர், வன்ருெண்டர் முடிமேல் தம்முடைய திருவடிகள் பொருந்தும்படி பள்ளி கொண் டருளினர். அப்பொழுது விழித்துணர்ந்த வன்ருெண் டர், மறையவரை நோக்கி, ‘அருமறைவல்ல பெரி யோய், உன்னடி என் சென்னியில் வைத்தனேயே என வினவினர். இவ்வாறு திசையறியாவகை செய் தது என்னுடைய முதுமை நிலேயே எனக் கூறி, வேதியர் தமது முதுமைத் தளர்ச்சியையுடன் பட்டார். அந்நிலையில் வன்ருெண்டர் மற்ருெ பக்கம் தல வைத்துத் துயிலமர்ந்தார் முதுமறையவராய் வந்த அதிகையிறைவர், அ ங் கு தம் திரு வ: யை நீட்டினர். அஃதுணர்ந்த நாவலூர , இங்கு ன்னே ப் பலகாலும் மிதித்தனே. நீயார் என மறைய ரை நோக்கி வினவினுர். அது கேட்ட மறையவர் நீ அறிந் திலேயோ எனக் கூறி மறைந்தருளினர் அந் நிலேயில் தம் சென்னியில் திருவடி சூட்டி மறைந்தருளியவர் திருவதிகை விரட்டானப் பெருமானே யெனத் தெளிந்த நம்பியாரூரர், "என் பொருட்டு எளிவந்தரு எளிய இறைவனேக் காணப்பெற்றும் அடியேன அறி யாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே என வருந்தி,

தம்மானே யறியாக சாதியா ருளரே

சடைமேற்கொள் பிறையான விடைமேற்கொள

விகிர்தன் கைம்மாவி னுரியானேக் கரிகாட்டி லாட

லுடையானே விடையானேக் கறைகொண்ட கண்டத்

தெம்மான்ற னடிக்கொண்டென் மூடிமேல் வைத்திடு

மென் னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்