பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி, சுவாமிகள் வரலாறு 283

செய்து கொடுக்குமாறு பணித்தருளினர்; நம்பியா ரூ ை யடைந்து, நங்கை பரவையை உனக்கு வாழ்க் கைத்துணையாகத் தந்தோம். இன்ன வகையே நம் முடைய அடியார்களும் அறிந்துகொள்ளும்படி தெரி வித்துள்ளோம் என் றருளிச் செய்து, பரவையார் முன் னிலேயில் தோன்றி உனக்கும் நம்பியாரூரனுக்கும் நாளே திருமணம் நிகழும் எனக்கூறி மறைந் தருளினர். மறுநாள் விடியற் காலே இறைவன் பணித்தவண்ணம் சிவனடிபார்கள் அனைவரும் ஒருங்கு கூடி அடியார்க் கெளி: சிவபெருமானது திருவருட்டிறத்தை வியந்து போற்றித் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரருக்கு நங்கை பரவையாரை விதிப்படி திருமணஞ் செய்து கொடுத்தார்கள். இவ்வாறு ஆரூர்ப்பெருமான் திருவரு ளால் பரவையாரை வாழ்க்கைத் துணையாகப் பெற்ற திருநாவலூரர், அம் மெல்லியலாருடன் அன்பின ற் கலந்து மகிழும் நிலேயிலேயே சிவனருட் கடலில் திளைத்து இன்புறும் சிவயோகச் செல்வராய்ச் செந் தமிழ்ப் பாமாலைகள் பாடிச் சிவபெருமானப் போற்றி மகிழ்வாராயினர். இங்ங்னம் திருவாரூரிற் கோயில் கொண்டருளிய பெருமானடிகள், அன்புடைத் தோழ ராய் எளிவந்து தோன்றி, நங்கை பர்வையாரை வாழ்க்கைத்துணையாகத் தந்தருளிய இத்திருவருட் செயலே,

எழிசையா யிசைப்பய னு யின்னமுதா யென்னுடைய தோழனுமாய் யான் செய்யுந் துரிசுகளுக் குட்ணுகி மாழ்ையொன் கண் பரவையைத்தந் தாண்டானேம்தியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னுரு ரிறைவனேயே. என நம்பியாரூரர் உளங்க சிந்து பரவிப் போற்றியுள் வாமை காணலாம்.

தென்றமிழ்ப்பயணுய் வந்த திருத்தொண்டத்தொகை

நம்பியாரூரர் பரவையர்டருன் கூடி இறைவனே வழிபட்டுவரும் நாட்களில் ஒரு நாள், தேவாசிரிய