பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

பன்னிரு திருமுறை வரலாறு


எனவும்,

பண்டே நின்னடியேன் அடியாரடியார்கட்கெல்லாம் தொண்டே பூண் டொழிந்தேன் ?

எனவும் வரும் தொடர்களில் நம்பியாருநர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நம் செந்தமிழ் நாட்டிலே தோன்றி எந்நாட்டவர்க் கும் இறைவனுகிய சிவபெருமானே வழிபட்டு அவ னருளே துணேயாகப் பெற்றுச் செய்தற்கரிய திருத் தொண்டுகள் பலசெய்து எய்தற்கரிய பேரின் பத்தினே இவ்வுலக மக்கள் அனைவரும் எளிதின் எய்தி இன் புற வழிவகுத்துக் காட்டிய மெய்யடியார்களேயும் அவர்தம் திருக்கூட்டத்தினையும் எடுத்துரைத்துப் போற்றுவது, திருத்தொண்டத் தொகையென்னும் இத்திருப்பதிக மாகும். இதனைத் தென்றமிழ்ப் பயனுய் வந்த திருத் தொண்டத் தொகை என ச் சேக் கிழாரடிகள் சிறப்பித் துப் போற்றியுள்ளார். உலகம் உய்யவும் சிவநெறி பெருகவும் திருப்பதிகத்தினை நம்பியாரூரர் பாடியரு ளும் நற்பேற்றுக்குக் காரணராக விளங்கியவர், விறன் மிண்ட நாயன தாவர். இச்செய்தி,

வேறுபிறிதென் திருத்தொண்டத் தொகையாலுலகு

விளங்கவரும் பேறு தனக்குக் காரணராம் பிரானுர் விறன்மிண்டரின்

பெருமை கூறுமளவென் னளவிற்றே ’

என வரும் சேக்கிழார் வாய்மொழியால் இனிது புலனு கும்.

நெல்லிட ஆட்கள் வேண்டிட் பெறுதல் தேசமுய்யத் திருத்தொண்டத் தொகை பாடி யருளிய திருநாவலுரர், வாழ்க்கைத்துணையாகிய பர வையாருடன் கூடி ஆரூர்ப்பெருமான வழிபட்டுத் திரு வாரூரில் தங்கியிருந்தார். அவரது குடும்பத்திற்கு