பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 287

வேண்டிய செந்நெல் பருப்பு முதலிய உணவுப்பொருள் களேக் குண்டையூர்க்கிழவரெனும் வேளாளர் அன் புடன் அனுப்பி வருவாாயினர். இப்பணி இடைய ருது நிகழ்ந்துவருங்கால் உரியகாலத்தில் மழைபெய் யாமையால் நாட்டிற் பஞ்சம் உண்டாயிற்று. இப்பஞ் சம் குண்டையூர்க் கிழவதையும் பற்றி வருத்தியது. 'சுந்தரமூர்த்தி நாயனர் திருமாளிகைக்கு இன்று நெல் அனுப்புதற்கு இல்லேயே’ எனப் பெரு வகவலே கொண்ட குண்டையூர்க்கிழவர், அன்று உண்ணுநோன்பினாய் அயர்ந்து துயில்கொண்டார். சிவபெருமான் அவர்க்குக் கனவிலே தோன்றி நம்பியாரூரன் பொருட்டு உன் பால் நெல்லேத் தந்தோம் என்றுரைத்துக் குபேரனே ஏவி குர் . அவ்வண்ணமே குபேரன் குண்டையூர் முழு வதும் நெல் மலேயாகக் குவிந்திடச் செய்தான். மறு நாள் வைகறையில் விழித்தெழுந்த குண்டையூர்க் கிழவர், மலேபோலும நெற்குவியலேக்கண்டு வியப்புற்று இறைவன் திருவருளேத் தொழுது போற்றினர். 'வன் ருெண்டர்க்களித்த இந் நெல் மலேயை ய வர் எடுத்துச் செல்ல வல்லவர்? இதனே அவர்க்குத் தெரிவிப்பேன் ? என்றெண்ணித் திருவாரூரை நோக்கிச் சென் ருர், தம் பொருட்டுக் குண்டையூரில் நெல்மிலே அளிக்கப்பெற் றுள்ள தென இறைவன் அறிவிக்க அறிந்த நம்பியா ரூரர். குண்டையூரை நோக்கி வந்தார் வழியிடையே வன் ருெண்ட சைக்கண்ட குண்டையூர் க் கிழவர், அவரை இறைஞ்சி எதிர்கொண்டு தம்மூருக்கு அழைத் துச்சென்ருர், அவ்வூரையடைந்து வானளாவ உயர்ந்த நெல் மலேயைக கண்ட தம்பிரான் தோழர், இறைவன் திருவருளே வியந் தார். இங்கு நெல் மலேயைத் தந்தரு ளிய சிவபெருமானே இதனே எடுத்துச் செல்லு தற்குரிய ஆட்களேயும் தந்தாலல்லது இதனேக்கொண்டு செல்லு தல் இயலாது என நினேந்து, அண்மையிதுள்ள திருக் கோளிலித் திருக்கோயிலே யடைந்தார். இறைவன் திருமுன் நின்று,