பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 289

எனவும்,

பரவை பசிவருத்தமது நீயும அறிதியன்றே எனவும் கோளிலிப்பெருமான நோக்கி குறையிரந்து வேண்டும் திருப்பதிகத் தொடர்களாலும்

' நெல்லிட ஆட்கள் வேண்டி நினேந் தேத்திய பத்தும் என அப்பதிகத் திருக்கடைக் காப்பில் வரும் குறிப்பின லும் இனிது புலனுதல் காணலாம்.

கோட்புலிநாயினுர ல் உபசரிக்கப்பெறுதல்

நம்பியாரூரர் திருவாரூரில் இனிதுறையும் நாட் களில், சோழ மன்னனுடைய சேனைத் தலைவராகவும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயில்களுக்கு வேண்டும் திருவமுதுக் குரிய செந்நெல்லேச் சேர்த்தளிக் குந் திருதொண்டினை மேற் கொண்ட தாளாண்மைமிக்க வேளாளராகவும விளங்கிய கோட்புலியார் என்பார், தமது பதியாகிய மாட்டியத்தான் குடிக்கு எழுந் தருளும் வண்ணம் நம்பியாரூரரை வேண்டிக் கொண் டார். அவரது வேண்டுகோட்கிசைந்த சுந்தரர், திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாட்டியத்தான் குடி யை அடைந்தார். ஆரூரரைக் கோட்புலியார் எதிர் கொண்டு வணங்கி, தமது மாளிகைக்கு அழைத்துச் சென்று முறைப்படி பூசனே புரிந்து திருவமுது செய்து வைத்தார். தம் மக்களாகிய சிங்கடி வனப்பகை யென் னும் பெண்கள் இருவரையும் வன்ருெண்டர் திருவடி களில் வணங்க ச் செய்து தாமும் வணங்கி நின்று, நின்று, தம்பிரான் தோழராகிய நீவிர் அடியேன் பெற்ற இப்பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற் றருள வேண்டும் என அன்புடன் வேண்டிக்கொண் ட அவரது அன் பின் திறத்தையுணர்ந்த நம்பியா ரூரர் இப்பெண்கள் இருவரும் என் குழந்தைகள் : என்று சொல்லி அக்குழந்தைகள் இருவரையும் அன்பி