பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

பன்னிரு திருமுறை வரலாறு


தொழுதார். நன்னெறிக்கண் நின்றர்கள் வழுவி தரகுற்றுத் துன்புருண்ைணம் தடுத்தாட் கொள்ள வல்ல இறைவனே நாக்கு உரிமையாகப் பெற்ருேம்’ எனத் தம் நெஞ்சத்திற்கு அறிவுத்தும் நிலையில் மடித் தாடும் அடிமைக்கனன் றியே என வரும் திருப்பதி கத்தினைப் பாடினர் அப்பதிக த் திருக்கடைக்காப்பில் 'மீகொங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்ருமன்றே எனத் தாம் தில் லேயம்பலவன் திருக்கூத்தினைப் பேரூரிற் கண்டு மகிழ்ந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்துப் போற்றினர்.

தில்லேயிற் சிற்றம்பலவன் திருக்கூத்தினேக்கண்டு மாறிலா மகிழ்ச்சியில் திளைத்த நம்பியாரூரர். அங்கிருந்து புறப்பட்டுக் கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ் கொளிபுத்தூர். கட்ைடுமுள்ளுர், ! திர்கொள் பாடி, வேள்விக்குடி முதலிய தலங்களே யிறைஞ்சிச் செந்தமிழ் மாலேகள் போற்றிசைத்துத் திருவாரூரை யடைந்து பூங்கோயிலமர்ந்த பெருமான வழிப்பட்டுப் பரவையா ருடன் இனி திருந்தார்

இங்ங்னம் வைகும் நாளில் ஒருநாள் சுந்தரர், பரவையாரை நோக்கி, திருமுதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்தருளிய பொன்னே மணிமுத்தாற்று நீரி னுள்ளே புகவிட்டு வந்தோம். அப்பொன் திர ஆள இறைவனருளால் ஆரூர்த் திருக்கோயிலின் மேல் பாலுள்ள குளத்திலே தேடி எடுத்து வருவோம். நீயும் உடன் வருக’ என அழைத்தார். அது கேட்ட பரவை யார், முறுவலித்து இஃது என்ன அதிசயம்’ என்ருர், 'நங்கையே, நம் பெருமானருளால் அப்பொன் முழுவ தையும் குளத்திலே எடுத்து உனக்குத் தருவது பொய் யாது’ என உறுதி கூறிய நம்பியாரூரர், பரவையா ருடன் புற்றிடங்கொண்ட பெருமானே வணங்கித் திருளுதவி.கோயில் வலம்வந்து அதன் மேல்

”مسtg.“

அடைந்தார். களத்தின் வடகீழ்க் கரையில் நிற்கும்