பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுற மூர்ததி சுவாமிகள் வரலாறு 303

என வரும் திருப்பதிகத்தினைப் படிப் போற்றினர். அங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சி நகரத்தை யனு கி அந்நகர மக்கள் அன்பினுல் எதிர்கொண்டு போற்ற அந்நகரத்தினுள்ளே சென்று தி ரு வேக ம் ப த் ைத யடைந்து மலேமகளா ரது பூசனேயை யேற்றருளிய ஏகாம்பர நாதரைக் கண்டு நிலமிசை வீழ்ந்திறைஞ்சி ர்ை. ஆராத காதலுடன் திருப்பதிகச் செந்தமிழ் பாடித் துதித்தார். தொண்டர்களுடன் அந்நகரத்திலே சில நாள் தங்கியிருந்தார்.

காஞ்சியில் தங்கியிருக்கும் நாட்களில் காமக் கண்ணியாராகிய உமையம்மையார் எழுந்தருளிய திருக்காமக் கோட்டத்தைச் சென்று பணிந்தார். திரு மேற்றளித் திருக்கோயிலே யடைந்து திருப்பதிகம் பாடித்துதித்தார். திருவோன காந்தன் தளியை யிறைஞ்சி,

நெய்யும் பாலுந் தயிருங்கொண்டு நித்தல் பூசனே

செய்யலுற்ருர் கையிலொன்றுங் காணமில்லைக் கழலடி தொழு

துய்யினல்லால் ஐவர் கொண்டிங் காட்ட வாடி யாழ்குழிப்பட்

உழுந்துவேனுக் குய்யுடிாருென் றருளிச் செய்யிர் ஒன காந்தன்

றளியுளிரே. என்னும் திருப்பதிகப் பா மாலே பாடி இறைவர் பால் பொன்னே வேண்டிப் பெற்று மகிழ்ந்தார். கச்சிஅனேக தங்காவதம் என்னுந் திருக்கோயிலை யடைந்து செந்தமிழ் பாடித் துதித்தார்.

பின்பு, பனங்காட்டுர், மாற்பேறு, திருவல்லம் முத லிய திருத்தலங்களைப் பணிந்துபோற்றித் திருக்காளத்தி மலே யை அடைந்தார். அம்மலேயை வலம்வந்து அதன் மீதேறிக் காளத்தியப்பரைக் கைத்தொழு திறைஞ்சி அவரருகே பொங்கிய ஒளியின் நீழற் பொருவி லன்புருவாய் நிற்கும் கண்ணப்ப நாயனர் திருவடிகளை