பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

பன்னிரு திருமுறை வரலாறு


வெறுப்புற்ற பெரியோர். இவன் இறந்தவனே யொத் தக ன் என எண்ணி அவனே அவ்விடத்தை விட்டு அகற்றினர் அங்ங்னம் சென்ற அவன் விரைவில் இறந் தெ ழிந்தான். உய்யவேண்டும் என்ற நினைவுடைய வர்கள் சங்கிலியார் திறத்தே இவ்வாறு பேசத் தகாத வார்த் ையைப் பேசமாட்டார்கள் என்னும் மெய்ம் ை ைஉலகத்தார் அறியும்படி செய்த விதிபோல் இச் செயல் நிகழ்ந்தது.

இதனைக் கேள்வியுற்ற ஞாயிறு கிழவர், அன்பிற் சிறந்த தம் சுற்றத்தாரிட தம்மகள் சங்கிலிய ரது திருவருள் நினே வினே உள்ளபடி யெடுத்துரைத்து மிகவு அச்சமுடையவராய் இனி. சங்கிலியார் ன னைய வண்ணம் அவரைத் தி வொற்றியூரிற் சி ை, தொண்டு செய்திருக்கும்படி செய்தல் வேண்டும் " கான த்துணிந்தார். அத்துணியின் படி சுற்றத்தாரு டன் சங்கிலியாரை அழைத்துச் சென்று திருவொற்றியூர் இறைவரைப் பணிந்து அவ்வூர் மக்கள் இசைவு பெற்றுத் திருக்கோயிலின் அருகே கன்னிமாடம் ஒன்று அமைத்தார். அதிலே தம் மகள் சங்கிலியாரை அமர்த்தி உமக்கு வேண்டிய பணிகளே யாங்கள் செய்ய நீர் சிவபெருமானுககுரிய திருத்தொண்டுகளைச் செய்து இக்கன்னிமாடத்திலே உறைவிராக என இறைஞ்சி வேண்டி அவர்க்கு வேண்டும் வசதிகளைச் செய்து தம்முடைய ஊரையடைந்தார். கன்னிமாடத் திலே வாழும் சங்கிலியார், நாள் தோறும் மூன்று காலங் களிலும் ஒற்றியூரிறைவரைப் பணிந்து திருக்கோயிலில் திருமா லே தொடுக்கும் மண்டபத்திலே தி ை யிட்டிருக் கும் இடத்தில் அமர்ந்து அன்பு நாராக அஞ்செழுத்தும் நெஞ்சு தொடுக்க நறுமலர் மாலேதொடுத்து எழுத்தறி யும் பெருமானுக்கு எழில் பெறச் சாத்தும்படி திருத் தொண்டு புரிந்து வருவாராயினர்.