பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 3 #3

லூ ரர் தம்மை மனத் தற்பொருட்டுத் தெய்வத்தின் முன்னிலையில் சூளுறுதல் கண்ட சங்கிலியார், அச்சூ ளுறவில் வழுவினல் அவர்க்கு வரும் துன் பத்தினே யெண் ணி, தீவினை யாட்டியேன் இறைவன் பணியால் இச் செயலேக் கண்டிருந்தேனே' எனப் பெரிதும் மனங் கலங்கி ஒருபக்கத்தே மறைந்து நின் ருர், சுந்தரர் சூளுறவு முற்றிய பின் திருக்கோயிவினுள்ளே சென்று இறைவனே ப் பணிந்து அருள் நா டிய கர இருந்தீர், நீர் செய்த இச்செயல் மிகவும் அழகாயிருக்கிறது என்று கூறிப் போற்றி மகிழ்ந்து கோயிற்புறத்து அனேந்தார். பின்பு சங்கிலியார் மலர் தொடுக்கும் மண்டபத்தை யடைந்து பூமாலே புனேந்தேத்தும் திருத்தொண்டினே இனிது முடித்து எழுத்தறியும் பெருமான யிறைஞ்சிப் போற்றித் தம்முடைய கன்னிமாடத்தை யடைந்திருந் தார். அதற்கு முன்னரே ஒற்றியூரி ைறவர், அடியார் களுக்குக் கனவிலே தோன்றி, நம்முடைய அடியவ கிைய நம்பியாரூரனுக்கு நங்கை சங்கிலியை உலக வர் காணத் திருமணஞ் செய்துகொடுப்பீராக என அருள் செய்து மறைந் தருளினர். இறைவரது அருளானே யைத் தலைமேற்கொண்ட சிவனடியார்கள், பலவகைச் சிறப்புக்களுடன் சங் கி லி ய ர ை நம்பியாரூரர்க்குத் திருமணஞ் செய்து கொடுத்தார்கள். நம்பியாரூரர் தம் வாழ்க்கைத் துணையாகிய சங்கிலியாருடன் கூடி ஊழி யாம் ஒரு கணந்தான், அவ்வூழி ஒரு கணமாம்” எனக் கருதும் வண்ணம் ஐம்புல இன்பமும் ஆரத்துய்க்கும் அந்நிலையிலேயே இறைவனது திருவருளாகிய பேரின் பக் கடலில் திளேத்து மகிழ்வாராயினர்.

சால்புடைய நங்கையாகிய சங்கிலியை மணந்து கொள்ள விரும்பி முதியோர் சிலரை மணம் பேச அனுப்பினு ைெருவன், அந் நங்கையைப் பெற்றேர் தர மறுத்தமையால் இகழ்ந்துரை த்தலாகிய தீமையைச் செய்து விரைவில் இறந் தொழிந்தான் என்பதும்,