பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 3}o

செய்து கொடுக்வேண்டிய இடர்ப்பாட்டில் அகப்பட்ட சுந்தரர், ஒற்றியூர்ப் பெருமானே நோக்கி கொன்றை மலர் மாலேயணிந்த கடவுளே, அடியேன் நின் திரு முன்னர்ச் சங்கிலிக்குச் சபதஞ்செய்து கொடுக்கும் போது தாங்கள் இவ்விடத்தைவிட்டு நீங்கி அயலிலுள்ள மகிழமரத்தடியில் இருந்தருளில் வேண்டும் என வேண்ட அதற்கி ைசந்த சிவபெருமான், ஆரூரர் அறி போதபடி சங்கிலியாதை யடைந்து நங்கையே, நம் ன்ை ருெண் டன் உனக்குச் செய்தற்குரிய சூளுறவை நம் முன்னிலேயிற் பெருது மகிழமரத்தடியில் ஏற்றுக் கொள் வாயாக என நடுநிலையில் நின்று அறிவுறுத் தருளினரென்பது,

  • பொன்னவிலுங் கொன்றையிஞய் போய்மகிழ்க்கீழ் இரு ’

என்று: சொன்ன வெனேக்காளுமே சூளுறவு மகிழ்க்கீழே என்ன வல்ல பெருமானே ??

என வரும் நம்பியாரூரர் வாய்மொழியால் தன்கு தெளி

யப்படும். இவ்வாறு தம்மாற் காதலிக்கப்பெற்ற சங்கிலி

யாரைத் தமக்கு மணஞ்செய்வித்தருளிய இறைவனது

அருட்செயலே,

மான்றிகழுஞ்சங்கிலியைத்தந்துவரு பயன்களெல்லாம் தோன்றவருள் செய்தளித்தாய் ’’

எனவும்,

நொய்யேனப் பொருட்படுத்துச் சங்கிலியோடெனப் புணர்த்த தத்துவனே.”

என வும்,

' பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும்ெனக்கும்

பற்ருய பெருமானே ”

என வும் நம்பியாரூரர் நெஞ்ச நெக்குருகிப் பாரா

போற்றியுள்ளார். இவ்வாறு சுந்தரர் இறைவனரு