பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 3 #9

வழகிய தெய்வக்காட்சியைக் கானும் பெரு விருப்பத் தால் ஏசற்ற உள்ளத்தராஞர். என் உயிர்க்குயிராகிய எழிலாரூர்ப் பெருமானே மூர்க்கனேன் இத்தனை நாள் பிரிந்திருந்தேனே என ைநந்த சிந்தையின ராய்,

பக்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன் பொத்தினநோய் அதுவிதனேப் பொருளறிந்தேன்

போய்த்தொழுவேன் முத்திாேமா மனிதன்னே வயிரத்தை மூர்க்கனேன்

எத்தனே நாள் பிரிந்திருக்கேன் என்னுரூர் இறைவனேயே’

  • ஏழிசையாய் இசைப்பயனுய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடகிை மாழையொண் கண் பரவையைத்தந் தாண்டானே

மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னுரூர் இறைவனேயே ’ என வரும் திருப்பதிக த்தினைப் பாடிப் போற்றினர்.

மற்ருெரு நாள் திருவாரூர் நினேவுமூளப் பெற்ற வன் ருெண்டர், உன்னுந்தோறும் உவகையளிக்கும் சிவ பெருமான ஒற்றியூர்த் திருக்கோயிலிற் சென்றிறைஞ்சி அவ்வூரைவிட்டு ஆரூர் நோக்கிப் புறப்பட்டார். சங்கிலி யார்க்குத் தாம் செய்து கொடுத்த சபதத்திற்கு மாறக அவரைப் பிரிந்து ஒற்றியூரெல்லேயைக் கடந்தபொழுது ஆரூரருடை: இரண்டு கண்களும் ஒளியிழந்து மறைந் தன. வழி தெரிந்து நடக்க முடியாத நிலேயில் அவர் மூர்ச்சையடைந்தார். செய்வதறியாது திகைப்புற்ற வன்ருெண்டர், சங்கிலிபால் சபதம் தவறினமையால் இத்தீவினே விளைந்தது’ எனவுணர்ந்து தமது செயலற்ற நிலைமைக்கும் சொன்ன சொல் தவறினமையால் தமக் குண்டாகிய பழிக்கும் நாணி இக்கொடுந்துயரம் நீங்க எம்பெருமானப் பாடிப் போற்றுவேன்’ என நினைத்து,

அழுக்கு மெய்கொடுன் திருவடியடைந்தேன்

அதுவு நான்படப் பாலதொன் ருகுல் பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பனுகிலும் திருவடிப் பிழையேன்