பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

பன்னிரு திருமுறை வரலாறு


யப்படும். இங்ங்ணம் திருநாவலூரர் திருத்துருத்தியிற்

சொன்னவாறறிவார் திருவருளால் உடம்பிற் புகர்

நோய் நீங்கி நலம் பெற்ற செய்தியை,

நிதியார் துருத்திதென் வேள்விக்குடியாய் நினே மறந்த மதியேற் கறிகுறி வைத்தபுகர் பின் னே மாற்றிடென்று துதியா அருள்சொன்ன வாறறிவாரிடைப் பெற்றவன்காண் நதியார் புனல்வயல் நாவலர் கோனென்னும் நற்றவனே.

என வரும் திருத்தொண்டர் திருவந்தாதி இனிது விளக்குதல் காண லாம்.

வலக்கண் பெறுதல்

சொன்னவாறறிவார் திருவருளால் உடம்பிற்புகர் நோய் நீங்கி நலம்பெற்ற சுந்தரர், அடியார்களுடன் திருத்துருத்தியினி ன்றும் புறப்பட்டுப் பல தலங்களேயும் பணிந்து ஒருநாள் மாலேப்பொழுதிலே திருவாரூரை யணுகிஞர். அங்குப் பரவையுண் மண்டளி யென்னுந் திருக்கோயிலேயடைந்து துரவாயர் ஆகிய இறை வரைத் தொழுது துரவாயா என்னும் திருப்பதிகம் பாடி எழுத்தொடு சொற்பொருளெல்லாம் கண் டானே, கண்தனேக் கொண்டிட்டுக் காட்டா யே’ எனத் தமக்குக் கண்ணே த் தந்தருளும்படி வேண்டிப் புறம்போந்து ஓரிடத்திலே யிருந்தார். பின்பு அர்த்த யாமத்திலே திருவாரூர்த் திருமூலட்டானத்திறைவரை வழிபடச் சென்ருர், எதிர் வந்த அன்பர்களே நோக்கி ஆரூர்ப் பெருமானேடு தமக்குள்ள அயன் மை விளங்க வருந்திக் கூறும் நிலையில்,

குருபா யக்கொழுங் கரும்புக ணெரிந்தசா றருகுபா யும்வய லந்தணு ரூரரைப் பருகுமா றும்பணிந் தேத்துமாறுந்நினே ந் துருகுமா றும்மிவை யுணர்த்தவுல் வீர்களே. எனக் கைக்கிளேத்திணே யமைந்த திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு தேவாசிரிய மண்டபத்தை யிறைஞ் சிக்