பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

பன்னிரு திருமுறை வரலாறு


சேரமான், அவரை நோக்கி ‘இன்றுமது பிரிவாற்றேன் என் செய்வேன்’ என்றுரைத்து மிகவும் வருந்தினர். சேரமான் பெருமாளேப் பிரியாத பேரன்பினராய சுந்தரர் வேந்தர் பெருமாளுகிய அவரை நோக்கி இந்நாட்டிற் குளவாம் இடர் நீங்கப் பகை நீக்கி அரசாளுதல் நுமது கடன்’ என அன்பினுல் அறிவுறுத்தினர். இவ்வுலக ஆட்சியும் வானுலக ஆட்சியுமாக அமைந்து எனக்கு இன்பஞ் செய்வன நும்முடைய திருவடித்தாமரைகளே, செல்வத் திருவாரூர்க்கு எழுந்தருள வெண்ணிய நுமது விருப்பத்தை நீக்கவும் அஞ்சுகிறேன்’ எ ன் ரு ர் சேரமான் பெருமாள். அது கேட்ட வன்ருெண்டர், ‘என்னுயிருக்கின்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானே வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன்’ என்று ரைத்துச் சேரமான் பெருமாளே வணங்கி விடை கொண்டார். சேரமானும் தம் தோழரை வணங்கித் தமது திருமாளிகையிலுள்ள பெரும்பொருள்களேப் பொதிசெய்து ஆட்களின் மேல் ஏற்றுவித்து நெடுந் து ரஞ்சென்று வழியனுப்பினர். சு ந் த ர ரும் தம் நண்பரை அன்பினுல் தழுவி நிறுத்தி விடைபெற்று மலேநாட்டை நீங்கிச் சுரங்களேயும் காட்டாறுகளேயும் கடந்து கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்ருகிய திருமுருகன் பூண்டி வழியே போதற்குத் துணிந்து சென்ருர் .

அங்ஙனம் செல்லுங்கால் அவ்வூரிற் கோயில் கொண்டருளிய சிவபெருமான், பூதகணங்களே நோக்கி நீங்கள் வேடுவராகிச் சென்று சுந்தரனுடைய பொருள்களேக் கவர்ந்து கொள் மின்' எனப் பணித்தருள அவர்கள் வேடுவர்களாகச் சென்று சுந்தரர் க்கு முன் கை நிதிக்குவியலேச் சுமந்து செல்லும் சுமையாட் களே வழிமறித்து அம்பிலுைம் வேற்படைகளாலும் அச்சுறுத்தி அவர்களிடமுள்ள பொருள்கள் எல்லா வற்றையும் கவர்ந்து கொண்டனர். பொருளைப் பறி