பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

பன்னிரு திருமுறை வரலாறு

351

வேதிபர்கள் சுந்தரரை வணங்கிப் பின்வருமாறு கூறிஞர்கள் :

'ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப் பெற்ற சிறுவர் இருவர் மடுவிலே குளித்தபொழுது அவ்விருவருள் ஒருவனே முதலே விழுங்கிற்று. மற்ருெரு வன் அதன் வாயில் அகப்படாது பிழைத்துக்கொண் டான் பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் இப்பொழுது உபநயனம் நடைபெறுகின்றது. இம்மங்கலவொலி இவனே டொத்த வயதினனுய் முதலே வாயில் அகப்பட் டிறந்த தம் புதல்வனே நினேப்பித்தமையால் வருந்திய பெற்றேரது அழுகையொலி அவ்வீட்டில் உண்டா யிற்று என்பது அவர்கள் கூறிய மறுமொழியாகும். அத்துயரச் செய்திகேட்ட சுந்தரர் சித்தை கலங்கி நின் ருர். அந்நிலையில் புதல்வன் இறந்தமை நினைந்து வருந்தும் வேதியரும் அவர்தம் மனேவியும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் வந்த செய்தியுணர்ந்து அழுகை நீங்கி முகமலர்ச்சியுடன் அங்கு ஓடிவந்து அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கிளுர்கள். அவர்களேக் கூர்ந்து நோக்கிய சுந்தரர், புதல்வனே யிழந்த வர்கள் நீவிரோ எனப் பரிவுடன் வினவிஞர். அவர் கள் மீண்டும் சுந்தரரை வணங்கி நின்று பெரியீர், அதுமுன்னே நிகழ்ந்து போயிற்று, அது நிற்க, தங்களே நெடுங்காலமாகக் கண்டு வணங்கு தற்கு விரும்பியிருந்த எங்களது அன்பு பழுதாகாமல் தாங்கள் இங்கு எழுந்தருளியது எமது தவப்பேறேயாகும் என மகிழ்ந் துரைத்தார்கள். தன்னே யடைந்தார்களின் இடர் களேக் களைந்தருள வல்ல சுந்தார், இவ்வேதியனும் மனேவியும் தம் மகனையிழந்த துன்பத்தையும் மறந்து யான் இங்கு வந்ததற்காக மனம் மகிழ்கின் ருர்கள். இவர்களுடைய புதல்வனே முதலே வாயினின்றும் அழைத்துக் கொடுத்த பின்னரே அவிநாசியில் எழுந் தருளிய எந்தை பிரான யான் இறைஞ்சுதல்