பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

பன்னிரு திருமுறை வரலாறு


தோத்திரங்களும் வேதவொலியும் எதிர்ந்திசைப்பச் சிவனடித் தொண்டு பூண்ட வாணன் என்பான் சுந்தரரை வரவேற்றனன் என்பதும் இந்திரன், திருமால், பிரமன் மு. த லிய தேவர்களெல்லாம் சுந்தரரை எதிர்கொண்டழைத்தன. ரென்பதும் யானே மேல்வரும் சுந்தரரைக் கண்ட முனிவர்கள் இவன் யார் என இறைவரை நோக்கி வினவ இவன் நந்தம் ஆரூரன் எனச் சிவபெருமான் திருவாய் மலர்ந் தருளினுரென்பதும்,

அரவொலி யாகமங்கள் அறிவாரறி தோத்திரங்கள் விரவிய வேதவொலி விண்னெலாம் வந்தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன் வந்து வழிதந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந்தான் ந்ொடித்தான்மலை யுத்தமனே.

இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள மத்த யானே யருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆரென எம்பெருமான் நந்தமரூரனென் ருன் நொடித்தான்மலே யுத்தமனே.

என நம்பியாரூரர் கூறுமாற்ருல் நன்கு தெளியப்படும்.

இவ்வாறு சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவஞ்சைக் களத்திலிருந்து வெள்ளானேயின் மீதமர்ந்து திருக் கயிலையை நோக்கிச் சென்றபொழுது சிவபெருமானது திருவருட்டிறத்தை வியந்து பாடிய தானென முன் படைத்தான் என்ற இன்னிசைத் திருப்பதிகத்தினே வருணனிடத்திற் கொடுத்தருள, அவன் அத்திருப் பதிகத்தினத் திருவஞ்சைக்களத்திலே உய்த்துத் தெரி வித்தான் என்பர் சேக்கிழார். இச்செய்தி,

ஊழிதோ றுாழிமுற்று முயர் பொன் ைெடித்தான்

மலேயைச் சூழிசை யின் கரும்பின் சுவை நாவலலுரன் சொன்ன எழிசை யின் தமிழா லிசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதே.