பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைப் பயிற்சி 27

யார்களால் எழுதி வாசிக்கப்பெற்ற திருமுறைகள் என்பன கனநாத நாயனர்க்கு முன்னிருந்த திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் அருளிச்செய்த தேவா ரத் திருமுறைகளேயாதல் வேண்டும். இப் பெருமக்கள் ப ா டி ய ரு எளி ய திருப்பதிகங்களெல்லாவற்றையும் இவர்கட்குப் பின் வந்த நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் நன்கு பயின்று இறைவன் திருமுன்னர் ப் பாடி அப் பெருமானது திருவருள்ே நிரம்பப் பெற்று மகிழ்ந்துள்ளார். இவ்வுண்மை,

  • நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்

கசையனும் பாடிய நற்றமிழ்மாலே

சொல்லியவே சொல்லி யேத்துகப்பான " என வரும் சுந்தரர் வாய்மொழியால் இனிது புலனதல்

@ #6況が「○5。

சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்களே அவருடன் சென்ற அடியார்கள் பயின்று ஏட்டில் எழுதிப் பேணி வைத்துள்ளார்கள். இறைவன் வரவிடுத்த வெள்ளானேயின் மீதமர்ந்து கயிலேக்குச் செல்லும் நம்பியாரூரர், தாம் வழியிற் பாடிப் போற்றிய தானெனே முன் படைத்தான் என்ற திருப்பதிகத்தைத் திருவஞ்சைக்களத் திருக்கோயி லிலே சென்று சேர்க்கும்படி வருணனுக்குக் கட்டளே யிட்டாரென்பது,

ஊழிதொ றுாழிமுற்று முயர் பொன்குெடித்தான்

மலேயைச் சூழிசை யின் கரும்பின் சுவை நாவலலுரனவன் ஏழிசை யின்றமிழா லிசைந் தேத்திய பத்தினேயும் ஆழி கடலரையா அஞ்சையப்பர்க் கறிவிப்பதே. என வரும் அப்பதிகத் திருக்கடைக்காப்பால் நன்கு புலனும். ஆரூரர் கட்டளேயினத் தலே மேற்கொண்டு வ ரு ண னு ம் இத் திருப்பதிகத்தைத் திருவஞ்சைக் களத்திலே கொண்டுவந்து சேர்த்தானென வும்,