பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

பன்னிரு திருமுறை வரலாறு


பதிகம்முதல் 46 ஆம் பதிகம்வரை இருபத்துநான்கு பதி கங்கள் சேர்க்கப்பெற்றுள்ளன. இவற்றிற் காணப் படும் கட்டளே விகற்பங்கள் ஏழாகும். இன்னிசையால் தருந்தக்கராகத்து ஏழ்கட்டளையாம்’ என்பது திரு முறைகண்ட புராணம்.

தக் கராகம் கட்டளை 1.

மடையில் வாளே பாய மாதரார் தன்னு தானு தானு தானு.ை

க. ட் டளே 2.

விதியாய்விளே வாய்விஃா வின்பய கிைக் தனணுதன. தானன தானன தா.ை

கட்டளே 3.

அடலே றமருங் கொடியண்ணல் தனணு தனணு தனதான.

கட்டளே 4.

அந்தமு மாதியு மாகிய அண்ண லாரழ லங்கைய

மர்ந்திலங்க

தானன தானன தானன தான தானன தானன

தானதந்த (முதலடியும் மூன்ருமடியும்) மந்தமு ழவழி பம்ப மலேமகள் காண நின்ருடி தானன தன்னன தான தானன தானன தான.

{இரண்டாமடியும் நான்காம் அடியும்)

கட்டளை 5.

சீரணி திகழ்தரு மார்பில்வெண் ணுாலர் திரிபுர

மெரிசெய்த செல்வர் தானன தானன தானன தான தனதன தனதன

தான என வரும்.

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றிவெண்

கொம்பொன்று பூண்டு தான தானு தானன தானு தானன தானன தான