பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும்.

(68-முதல் 74 வரையுள்ள பதிகங்கள் ஒரேயாப்பின). *உன்னரிய தக்கே சிக்கு ஒரிரண்டு வருவித்தார்’ என்ற படி தக்கே சிக்கு இரண்டு கட்டளையும் வந்தன. தக்கேசியை அடுத்துள்ளது குறிஞ்சிப்பண். இப் பண்ணுக்கு உரியனவாக 75 முதல் 103 முடிய இருபத்தொன்பது பதிகங்கள் உள்ளன. மேவு குறிச்சிக்கு ஐந்து என்பதளுல் இப்பதிகங்களில் வந்த கட்டளைகள் ஐந்தென்பது புலகுைம்.

குறிஞ்சி

கட்டளே 1.

சுாலே நன் மாமலர் கொண்டடி பொருந்திக் கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன் தானன தானன தானன தனணு

தானன தான ை தனதன. தா கு

(75-76-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின)

கட்டளே 2.

பொன்றிரண் டன்ன புரிசடை புரளப் பொருகடற் பவளமொ டழனிறம் புரையக் தானன தான தனதன தனகு தனதன தனதன. தனதன. தனணு

(77-79-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின)

கட்டளே 8.

கற்ருங் கெரியோம்பிக் கலியை வாராமே தாகு தனதாகு தன்ன தானுகு .

(80-89-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின)

கட்டளே 4.

அரனே யுள்குவீர் தன்ன தானகு.