பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

பன்னிரு திருமுறை வரலாறு


என்பர் யாப்பருங்கல விருத்தியுரையா சிரியர். ஏழு மூதலாக ஏழுறுதியாக முறையயானே பாடுவது” கூறுகளாக அறைகளே கீறும்போது முற்ெ கூற்றில் மூன்று அறைகளும், இரண்டாங் கூற்றில் ஐந்து அறை களும், மூன் ருங் கூற்றில் ஏழு அறைகளும், நான்காங் கூற்றில் ஒன்பது அறைகளும், ஐந்தாங் கூற்றில் பதினெரு அறைகளும், ஆருங் கூற்றில் பதின்மூன்று அறைகளும், ஏழாங்கூற்றில் அவ்வாறே பதின் மூன்று அறைகளும் கீறி, அவ்வறைகளில் முறையே.

1 — 2–1

1–2–3–2–1 1 —2—3 — 4 — 3 — 2 — 1 1 — 2–3–4–5–4–3–2–1 i سے 2 سس۔ 3 – 4 - 5 -س 6 می. 5 س 4 سس۔ 3 ۔۔ 2 ۔ 1 1 —2—3—4 — 5 — 6 —7 —6 — 5 — 4—3—2 — í Í — 2—3—4—5—6 — 7 — 6—5—4—3—2— 1

என்ற எண் ணமைந்த சொற்ருெடர்கள் பொருந்தி யிருக்கும்படி இயற்றப்பெறும் செய்யுளாதலின் ஏழு கூற்று இருக்கை எனப் பெயரெய்தியது. இதன் கண் எண்கள் ஈறுதிரிதலும் எண்களைக் குறித்த சொற்களே யன்றி எண்ணுதற்பொருள் அல்லாத பிற சொற்களும் இரட்டுற மொழிதலால் எண்ணுதற்பொருள் தோன்ற அமைதலும் இயல்பென்பர்."

எழு கூற்றிருக்கை என்னும் இப்பனுவலேப் பாட்டின் தொடக்க எண்முதல் ஈற்றெண்முடிய அமைந்த எண் வரிசைப்படி ஏழு கூறுகளாக எழுதி, அந் நிரல்கள் ஏழினையும் தேரொன்றின் மேற்பரப் பாகவும், பாட்டி ன் ஈற்றெண் முதல் தொடக்க எண் வரை அமைந்த எண்களே அவ்வாறே ஏழு நிரல் এ ক எழுதி அக்கூறுகள் ஏழினேயும் அத்தேரின்

3エー一ー

திய மாறனலங்காரம் - சொல்லணியியல், சூ - 48. :3շ էt. -