பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 பன்னிரு திருமுறை வரலாது

129 முதல் 135 வரை அமைந்த ஏழு திருப்பதி கங்களும் மேகராகக் குறிஞ்சி என்ற பண்ணில் அமைந்தன. இப்பதிகங்களிற் காணப்படும் யாப்பு விகற்பங்கள் நான்காகும்.

மேகராகக் குறிஞ்சி

சேவுயருந் திண் கொடியான் திருவடியே சரனென்று

சிறந்த அன்பால் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்

புளிமா தேமா

(என முதற்கண் காய்ச்சீர் நான்கும் அடுத்து மாச்சீர் இரண்டும் பெற்று அறுசீரடி நான் கினல் வரும் யாப்பு 129 முதல் 132 வரை அமைந்த பதிகங்களே நோக்குக).

2. வெந்த வெண் பொடிப் பூசுமார் பின் விரி

நூலொரு பால்பொருந்த தான தானன தானன தானன

தானன தானதணு

(133-ஆம் பதிகம்)

3. கருத்தன் கடவுள் கனலேந்தி யாடும்

தனணு தனகு தனதான தான

(184-ஆம் பதிகம்)

4. நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை

கூறு சேர்வதொர் கோலமாய் தான தானன தானன தா னன தான தானன தானஞ.

(185-ஆம் பதிகம்) என முதலடி மூன்ருமடிகள் நாற்சீரினவாகவும் இரண்டாமடி நான்காமடிகள் முச் சீரினவாகவும் வருவன.

  • பாவு புகழ் மேகராகக் குறிஞ்சிப் பாலிரண்டு ' எனத் திருமுறைகண்ட புரிானம் கூறுதலால் இப்