பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 473

வரும். அடுத்துள்ள தனத்தனன’ என்பது, மெல் லெழுத்துப் பெற்றுத் தனந்தன ன' எனவும் நெடில் முதலாய் நின்று தான்தன எனவும் வரும். தான தன என்பது, குறில் முதலாய் நின்று தனதனன’ எனவும் வல்லெழுத்துப் பெற்றுத் தத்ததன’ எனவும், மெல் லெழுத்துப் பெற்றுத் தந்ததன எனவும். குறலிணே யாய் வந்து வல்லெழுத்துப் பெற்றுத் தனத்தனன’ எனவும் .ெ ம ல் .ெ ல ழு த் து ப் பெற்றுத் தனந் தனன’ எ ன வு ம் வ ரு ம், தானு' என்பது 'தனன எனவும் அமையும். 29 முதல் 34வரை அமைந்த திருப்பதிகங்கள் குற்றெழுத்துக்களே மிகப் பயின்று முடுகியலாக அமைந்தமையால் இவை முன் வியாழக் குறிஞ்சிக்குரிய திருவிராகம் என்ற கட்டளே போன்று இந்தளப்பண்ணிற்குரிய திருவிராகம் என ஒரு கட்டளேயாகக் கொள்ளப்பட்டன.

யாப்பு 6

பரவக்கெடும் வல்வினே பாரிடஞ் சூழ

தனணு தன தானன தானன தான என வரும்.

தனனதன என்பது 'தானதன’ என்ருதலும், ஈற்றி லுள்ள தா ன என்பது தனன’ என்ருதலும், உண்டு. 35 முதல் 37 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின் பாற்படும்.

யாப்பு 7

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவி

தான தானன தானன தானன தா.ை

-88 - ஆம் பதிகம்

யாப்பு 8

ஆரூர்தில்லே யம்பலம் வல்லம் நல்லம்

வடகச்சியு மச்சிறு பாக்கம் நல்ல,