பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

பன்னிரு திருமுறை வரலாறு


தாளுதன. தானன தானு தா னு தனனதன தானன தான தான.

முற்கூறிய 6, 7 ஆம் யாப்பு விகற்பங்களே இரு முறை மடித்துச்சொல்ல அமைவது எ ட் ட |ாம் யாப்பு விகற்பம்.

இவற்றுள் 1, 6, 7, 8 - ஆம் யாப்பு விகற்பங்கள் (1-10, 36-39-ஆம் பதிகங்கள்) ஒத்த ஒசை வகை யால் ஒரு கட்டளேயாகவும், 2-ஆம் யாப்பு விகற்பம் (11 . 16 - ஆம் பதிகங்கள்) ஒரு கட்டளேயாகவும், 3, 4 - ஆம் யாப்பு விகற்பங்கள் (17 - 28- ஆம் பதிகங் கள்) ஒரு கட்டளையாகவும், திருவிராகப் பதிகங்கள் (29.34 ஆம் பதிகங்கள்) ஒரு கட்டளேயாகவும் கொள்ள, இந்தளப் பதிகங்களின் கட்டளைகள் நான் காதல் காணலாம்.

சீகாமரம் என்ற பண் ண ைமந்தன. 40 முதல் 53 வரையுள்ள பதிகங்களாகும். தாவில் புகழ்க் காமரத் தின் தன்மை தனக்கிரண்டமைத்தார்’ எனத் திரு முறை கண்ட புராணங் கூறுதலால் இப்பதிககங்களில் அமைந்த கட்டளைகள் இரண்டு என்பது பெறப்படும்.

சீகா மரம்

கட்டளை 1.

எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார் தம்பிரா வைானுந் தழலேந்து கையானும் கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்

வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே,

என இவ்வாறு த ர வு கொச்சகக் கலிப்பாவாக அமைந்தது சீகாமரப் பதிகங்களின் முதற்கட்டளை யாகும். 40 முதல் 48 வரையமைந்த பதிகங்கள் இதன் பாற்படுவன.