பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

பன்னிரு திருமுறை வரலாறு


னுர் வேணுபுரம் எனத் தொடங்கும் இத்திருப்பதிகத் தைப் பாடியருளினர் என்பது வரலாறு. இப்பதிகம் பாட்டுடைத்தலைவனுகிய சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள கழுமலம் என்னும் சீகாழிப் பதியின் சிறப்பினே விளக்கும் முறையில் அமைந்திருத் தல் காணலாம். இப்பதிகமும் இதனைத் தொடர்ந்து 71 முதல் 74 வரையுள்ள பதிகங்களும் சிலப் தி காரம் கானல் வரியில் உள்ள சார்த்து வரிப் பாடல் களின் அமைப்பினைப் பொருளாலும் யாப்பாலும் அடியொற்றி அமைந்துள்ளன. நாற்சீரடியாகிய கலியடியின் மேல் மாச்சீர் இரண்டு பெற்று வருதல் இப்பதிகங்களின் யாப்பு விகற்பமாகும்.

யாப்பு 5

விண்ணி யங்குமதிக் கண்ணியான்-விரி - யுஞ்சடைப் பெண்ண யங்கொள்திரு மேனியான் - பெரு - மானனற். கண்ண யங்கொள்திரு நெற்றியான் - கலிக் - காழியுள் பண்ண யங்கொண்மறை யாளரேத்து - மலர்ப்-பாதனே தான தந்ததன தானளு -தன - தானகு. எனவரும். இது,

வாடிய வெண்டலே மாலே சூடி மயங்கிருள் தானன தானன தான தான தனந்தன. என வும்,

காய்ந்த துவும் அன்று காமனே-நெற்றிக்-கண்ணிகுல் தான தந்த இந்த தானன-தத்த தந்தன என்வும் வருவதுண்டு, 75, 76-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.

யாப்பு 6

பீடினற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா தானதைன தானளு தானதைன தானளு 77, 78-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.