பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 48 #

நட்டராகம்

யாப்பு 1

நம்பொ ருன் நம் மக்க னென்று நச்சி யிச்சை செய்து நீர் தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்தன.

தந்த’ என்பது தான எனவும், தனன எனவும் தத்த எனவும் தய்ய எனவும் வருதல் பொருந்தும். 97 முதல் 101 வரை உள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. 99, 100, 101-ஆம் பதிகங்களில்,

இன்று நன்று நாளேநன் றென்று நின்ற விச்சையால் தந்த தந்த தான ைதந்த தந்த தத்த.ை

என்ருங்கு வரும் அடிகள் மேற்குறித்த யாப்பின்பாற் பட்டனவேயாகும்.

យអបំណុះ 2

அன்ன மென்னடை யரிவையொ டினிதுறை யமரர்தம்

பெருமானுர் தந்த தந்தன தனதன தனதன தனதன தனதா.ை

தந்த" என்பது தான, தனன எனவும், தந்தன? என்பது தானன, தன தன எனவும், தனதன’ என்பது தானன எனவும் வருதல் அமையும். 102 முதல் 110 வரை அமைந்த பதிகங்கள் ஒரே யாப்பின.

யாப்பு 3

தளரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்விசி தனதன தனதன தனதான தான தன ைதனதாகு: 111-ம் ஆம் பதிகம், தான - தனளு’ என்னுஞ் சீர்கள், தம்மொடு மாத்திரை யளவொத்த தனதன . தனதன’ என வருதலும், மேற்குறித்த ஓசை யமைதிக்கேற்பப் பிறவாறு வருதலும் அமையும்.