பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

பன்னிரு திருமுறை வரலாறு

போலும் தொடர்களே மீண்டும் ஒருமுறை மடித்துக்கூற அவ்வடிகள் ஒசையால் நிறைவு பெறுதல் காணலாம்.

பாப்பு 2.

இயலிசை யெனும்போரு எளின் றிறமாம் புயலன மிடறுடைப் புண்ணியனே கயவின வரிநெடுங் கண்ணியொடும் அயலுல் கடிதொழ அமர்ந்தவனே

கலனுவது வெண்டலே கடிபொழிற் கச்சிதன்னுன் திலனு டொறு மின் புற நிறைமதி யருளினனே. இப்பதிகம்,

தனகன தனதன தானதணு ’ என முச்சீரடி நான்கினுல் இயன்ற செய்யுளாய்,அதன் மேல்,

தனணுதன. தானன தனதன தானதணு ’

என நாற்சீர்களால் இயன்ற அடி யிரண்டினே வைப் பாகப் பெற்று வந்தமையால் நாலடிமேல் வைப்பு ' என்னும் பெயர்த்தாயிற்று. நான்கடிகளால் ஆகிய பாடலின் மேலாக இரண்டடியாக வைக்கப்பெற்ற இவ்வுறுப்பு, முன்னுள்ள பாடலின் பொருளே முடித்துக் கூறுவதாகும். இவ்வுறுப்பு நாலடிச் செய்யுளின் மேல் வரின் நாலடிமேல் வைப்பு எனவும், ஈரடிச் செய் புளின் மேல்வரின் ஈரடிமேல் வைப்பு எனவும் வழங்கப்பெறும், இத்திருமுறையில் 3, 4, 108-ஆம் பதிகங்கள் நாலடிமேல் வைப்பாகவும், 5, 6-ஆம் பதி கங்கள் ஈரடிமேல் வைப்பாகவும் அமைந்துள்ளன, இரண்டடிகளாக அமைந்த இவ்வுறுப்பு, ஒத்தாழிசைக் கலிப்பாவின் முடிவில் அதன் பொருளே முடித்துக் கூறும் முறையில் அமைந்த சுரிதகம் போன்று முன்னுள்ள பாடலின் பொருளே முடித்துக் கூறும் நிலையில் அச் செய்