பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

பன்னிரு திருமுறை வரலாறு


செல்ல வந்துக சிந்தை யார் தொழ நல்கு மாறருள் நம்பனே. என ஈற்றடி முச்சீராய் வந்தமை காண்க.

பாப்பு 4.

கண்ணுத லானும்வெண் ணிற்றின னுங்கழ லார்க்கவே இான ைதாளுை தானகு தானன தான.ை

என வரும். இதனே,

கண்ணுத லானும்வெண் ணிற்றி குனுங் - கழ -

லார்க்கவே

எனப் பிரித்திசைத்தலும் பொருந்தும். இப்பாடலில்

புக பெரு என்பன மோனை ஒன்றிய அசைச் சொற்க வாய்ப் பிரிந்திசைத்தல் உணரத் தக்கதாகும். 7 முதல் 12 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின.

நான்கு அடிகளிலும் முறையே கழ பரஞ்

யாப்பு 5

மின்னண எயிறுடை விரவ லோர் கடந்

தானை தனதன. தனன தா னன. என வரும். 13 முதல் 23 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. விளம் விளம் மா விளம் என்னும் சீர்களேப் பெற்று வருவது இவ் யாப்பு விகற்பமாகும். இது திருநாவுக்கரசர் அருளிய முளைக் கதிரிளம் பிறை , சொற்றுணே வேதியன் என்னும் முதற் குறிப்புடைய காந்தார பஞ்சமப் பதிகங்களில் அமைந்திருத்தல் அறியத்தக்க தாகும். ஆளுடைய பிள்ளேயார் அருளிய காந்தார பஞ்சமப் பதிகங்களுக்கு உரியனவாக மேல் எடுத்துக் காட்டிய யாப்பு விகற்பங்கள் ஐந்தனுள் மூதல் மூன்று யாப்பு வகைகளும் ஒத்த ஒசையின ஆதல் பற்றி ஒரு கட்டளேயாகவும், நான் காம் யாப்பு ஒரு கட்டளேயாகவும், ஐந்தாம் யாப்பு ஒரு கட்டளே யாகவும் கொள்ளத்தக்கன. காந்தார பஞ்சமத்தின்