பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

பன்னிரு திருமுறை வரலாறு


அரசு பேணிநின்ருர் . இவர் தன்மை அறிவாரார்

தனன தான தாளு - தன - தானு தனதான).

என வரும்,

"இவர் - தன்மை அறிவாரார்' என்பதனே மீண்டும் ஒருமுறை இசைத்துப் பாடப் பாட லின் இசை நலமும் பொருள் நலமும் சிறந்து விளங்குதல்

  1. ఛీ ఛీ,

காப்பு 5.

(திரு இயமகப் பதிகங்கள்) 118 முதல் 116 வரையுள்ள பதிகங்கள் யமகம் என்னும் சொல்லணி யமைந்தன. யமகம் என்பது, ஒரடியில் முன்வந்த சொல்லோ தொடரோ வேருெரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது. இதனே மடக்கு எனவும் வழங்குதல் உண்டு. யமகம் என்பது வடசொல். அதன் முதலெழுத்தாகிய யகரம் தமிழியல் முறைப்படி மொழிக்கு முதலில் வாராது; 'யல் விற்கு இய்யும் (நன்னு ல் - பதவியில் சூ. 21.) என்றபடி இகரத்தை முதலிற்பெற்று இயமகம் என வழங்கப்பெறும். ஈண்டு அது திரு என்னும் சிறப் புடை அடைமொழி பெற்றுத் திரு இயமகம் என வழங் கப்பெற்றது.

உற்றுமை சேர்வது மெய்யினேயே உணர்வது நின்னருள்

மெய்யினேயே

தானன தானன தானதனு தனதன தானன

தானதனு என அறுசீரடியால் இயன்றது 118 - ஆம் பதிகம். பாயுமால்விடை மேலொரு பாகனே பாவை தன்னுரு

மேலொரு பாகனே

தான தாலான தான ைதான ஞ தான தாலான தானன

- தான .ை எனவும்,