பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

பன்னிரு திருமுறை வரலாறு


இனி, மேற்குறித்த பழம்பஞ்சுரம் என்ற பண் திரு முறை கண்ட புராணத்தில் ஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களுக்கு உரியதாகக் கூறப்படாமையால் இப் பண்ணுக்குரிய 100 முதல் 1 16 வரையுள்ள பதிகங்களே யும் முன் னுள்ள 67 முதல் 99 வரையமைந்த பதிகங்க ளுடன் சேர்த்துச் சாதாரிப் ப ண் ணு க் கு உரியன வாகக்கொண்டு சாதாரிக்கு ஒன்பதா என திருமுறை கண் ட புராணம் கூறியபடி பின் வருமாறு ஒன்பது கட்டனேகளாக அடக்குவர் யாழ் நூலாசிரியர்."

I (67-68) II (84-88), III (89-98), IV (94-99), v (100-107), VI (108), VII (109), VIII (110—112), 1X (118-116) என்பன சாதாரிப்பண்ணுக்கு அமைந்த ஒன்பது கட்டளேகளாகும்.

17-ஆம் பதிகம் மாலே மாற்று' என்னும் சித்திர கவிக்குரிய மூல இலக்கியமாக அமைந்துளது. ஒரு மாலேக்கு அமைந்த இரு தலைப்புக்களுள் எதனே முதலா கக்கொண்டு நோக்கினலும் அம்மாலே ஒரே தன்மை யதாய்த் தோன்றுமாறு போல, ஒரு செய்யுளே முதலி லிருந்து வாசித்தாலும் அன்றி இறுதி தொடங்கி வாசித் தாலும் அதே செய்யுளாக அமையும்படி ஒத்த எழுத்துக்களே நிரலே பெற்றிருப்பது மாலைமாற்று” என்ற செய்யுளாகும்.

யாமா மாநீ யாமாமா யாழி காமா காணுகா

காணு காமா காழியா மாமா யா நீ மாமாயன். என்பது மாலே மாற்றுத் திருப்பதிகத்தின் முதற்பாட லாகும். ஈரடிகளாக அமைந்த இ ப் பா ட லி ல் முதலடியை இறுதி தொடங்கி வாசித்தால் அ.து இரண்டாமடியாக அமைதலும், இரண்டாமடியை இறுதி தொடங்கி வாசித்தால் அது முதலடியாக அமை

, யாழ் நூல் - பக்கம் 245-47.