பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 503

பெற்றுள்ளமை முன்னர் விளக்கப்பெற்றது. நான்காந் திருமுறையில் 113 திருப்பதிகங்கள் உள்ளன. வாகீசர் அருந்தமிழின் முந்தாய பல தமிழுக்கு ஒன்ருென்ரு மொழிவித்து’ எனத் திருமுறை கண்ட புராணம் கூறும். இதனேக் கூர்ந்து நோக்குங்கால், திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்துள் பல பண்கள் ஒவ்வொரு கட்டளேயே பெற்றிருத்தலும் ஒரு சில பண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளைப் பெற்றிருத்தலும் ஒரு வாறு உய்த்துணரப்படும்.

நான்காந் திருமுறையில் முதற்பதிகமாக விளங்கு வது கூற்ருயினவாறு விலக்ககிலீர்’ என்னும் முதற் குறிப்புடைய கொல்லிப்பண்ணுகும். கூற்ரு யின வாறு விலக்ககிவீர் கொடுமைபல செய்தன.

நானறியேன் தானு தன தான தனத்தன ைதனனுதன. தானன தானதன. என அறு சீரடியால் வருவது இதன் கட்டளே யமைப் பாகும்.

கூற்ரு யினவா றுவிலக் ககிலீர் கொடுமை பலசெய் தனதr

னறியேன்

என இதனேயே எண் சீரடியாகப் பகுத்திசைத்தலும்

உண்டு.

காந்தாரம்

இத் திருமுறையில் 2 முதல் 7 வரையுள்ள பதி கங்கள் காந்தாரப் பண்ணுக்கு உரியன. இப்பதிகங் களில் அமைந்த யாப்பு விகற்பங்கள் மூன்ருகும்.

யாப்பு 1.

சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கட் சூளா

மணியும்