பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

பன்னிரு திருமுறை வரலாறு


என வரும். இவ்வாறு வகையுளியாக்காது,

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா தாளு தினதா ளு தனதான தனதான, எனப் பொருள் இனிது புலப்படப் பிரித்திசைத்தலும் ஏற்புடையதேயாகும். முதற்றிருமுறையில் 9 முதல் 18 வரை யுள்ள நட்டபாடைப் பதிகங்களே அடி யொற்றியமைந்தது இப்பதிகமாகும்.

யாப்பு 2.

கோத்திட்டை யுங்கோவ லுங்கோயில் கொண்டீர்

உமைக்கொண்டு ழல்கின்ற தொர்.கொல்லச் சில்லேச் தா குன தாளுன தானை தான

தாகுன தாளுன தாளு ைதாரு என எண் சீரடியாக வரும். இதனே,

கோத்திட்டையும் கோவலுங் கோயில்கொண்டிர்

உமைக்கொண்டுழல் கின்றதொர் கொல்லேச்சில்லேச்

தாகுதன. தானன கானதான

தனணுதன. தானன இானதாகு.

என அறு சீரடியாகப் பிரித்திசைத்தலும் பொருந்தும். இத்திருமுறையில் 2, 4, 9-ம் பதிகங்கள் ஒரேயாப்பின.

நாலாந்திருமுறையில் முதற்பதிகமாகிய கூற் ருயின’ என்பதன் யாப்பினே அடியொற்றி யமைந்தன இப்பதிகங்களாகும்.

யாப்பு 3.

கல்வா யகிலுங் கதிர்ம மணியுங்

கலந்துந் திவருந் நிவவின் கரைமேல் தானு தனளு தனகு தனணு

தனகு தனணு தன ளு கனகு. எனவரும், 'தான தனனு ஆதலும், தன ைதான ஆதலும் அமையும். இரண்டாந் திருமுறையில்