பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 515

17 முதல் 24 வரையுள்ள இந்தளப் பதிகங்களின் கட்டளையடி இரண்டு கொண்டது ஒரடியாக வருதல், இம் மூன்ருந் திருப்பதிகத்தின் கட்டளையடியாகும்.

யாப்பு 4.

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசனே செய்ய

லுற்ருல்

தான தானு தனணு தான தானு தானன தான தாஞ. என வரும், 5, 6 - ஆம் பதிகங்கள் ஒரேயாப்பின. ‘தானு தனனு ஆதலும் தனகு தான ஆதலும் அமையும்,

யாப்பு 5.

மத்த யானே யேறி மன்னர் சூழ வருவீர் காள்

தான தானு தான தானு தா ன தனதாகு என வரும். தான தனன. ஆதலும் தான' தனன ஆதலும் தனதான தானதன ஆதலும் அமையும். இத்திருமுறையில் ஏழாந் திருப்பதிகமாகிய இது, காரைக்காலம்மையார் அருளிய திருவாலங்காட்டு: மூத்த திருப்பதிகங்கள் இரண்டினுள் எட்டியில வம் என்னும் இந்தளப்பதிக யாப்பினே ஒத்தமைந்ததாகும்

யாப்பு 6.

இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு கருவிளம் புளிமா தேமா தேமாங்காய் புளிமா தேமா.

எ னவருவது ஒன்பதாந் திருப்பதிகத்தின் கட்டளேயடி யாகும். இது திருநாவுக்கரசர் அருளிய திருநேரிசை யாப்பில் அமைந்தமை காணலாம். இதன் கண் தேமாங் காய்' எனும் வாய்பாடமைந்த 'இன்பத்தோ’ என்ற சீர் கூவிளம்’ என்ற சீரள வாய் நின்றமை செவி கருவியாக உணரத்தக்கதாகும்.