பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

பன்னிரு திருமுறை வரலாறு


47 முதல் 58 வரையுள்ள பதிகங்கள் பழம்பஞ்சுரம் என்ற பண்னேச் சார்ந்தன. இவற்றில் யாப்புவிகற் பங்கள் ஐந்து உள்ளன.

காப்பு 1

காட்டூர்க் கடலே கடம்பூர் மலேயே கானப் பேரூராய் தேமிா புளிமா புளிமா புளிம தேமா தேமாங்காய்

என அறு சீரடியாய், முன்னுள்ள ஐந்து சீர்களும் மாச் சீர்களாகவும், ஆருஞ் சீராகிய கடைச் சீர் மட்டும் காய்ச்சீராகவும் வருவது 47-ஆம் பதிகம்,

யாப்பு 2

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம்

பாவித்தேன்

தேமது கூவிளம் தேமா கூவிளம் தேமன் கூவிளம்

தேமாங்காய்

என மாச்சீரும் விளச்சீரும் ஒன்றன்பின் ஒன்ருக அடுத் தடுத்து வந்து இறுதிச்சீர் பெரும்பாலும் காய்ச் சீராகவும் சிறுபான்மை விளச்சீராகவும் அமைய எழு சீரடியால் இயன்றது 48 - ஆம் பதிகம்.

தான கானன தான தானன தான தானன தன்னணு என்பதனே இதன் கட்டளேயடியாகக் கொள்ளலாம். இதன் கண் தான' தனன. ஆதலும், தானன தான'ை என வரும் பின்னிரண்டு சீர்களும் தானு தான’ என வருதலும் அமையும். இவ்வாறு,

கொடுகு வெஞ்சிலே வடுக வேடுவர் விரவ லாமை

சொல்லி

தனன தானன தனன தானன தனன தா னு தானு. என வருவது 49 ஆம் பதிகம். இதன் கண் பாடல் தோறும் நான்காமடியின் நான்காஞ்சீரின் பின் எத்துக் கிங்கிருந் தீர்’ என இரு சீர்கள் வந்து முடிய, அத் தொடரின் பின் எம்பிராணிரே என்ற தொடர்