பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 535

  • வைப்பு ஆக அமைந்துள்ளமை காணலாம். வைப் பாக வந்த எம்பிரானிரே' என்ற விளியையும் அதன் முன் வந்த எத்துக் கிங்கிருந்தீர்' என்ற விைைவயும் மீண்டும் ஒரு முறை இசைக்குமிடத்து அத்திருப்பாடற் பொருளும் இசை நலமும் சிறந்து விளங்குதல் அறிந்து பாடி மகிழத்தக்கதாகும்.

யாப்பு 3

சித்த நீதினே என்ளுெடு சூளதும் வைகலும்

தான தானன தானன தானன தானஞ. என்னும் கட்டளேயடி பெற்றது 50 - ஆம் திருப்பதிகம். முதற்சீராகிய தான' தன ன ஆதலும், தான தானன என்னும் முதலிரு சீர்களும் ஒன்றித் தான தன’ 6 ன வருதலும், முதற்சீர் தனதான என நிற்க, ஏனே ச் சீர்கள் வேறுபடாமல் வருதலும் முதலிய விகற்பங்களே இப்பதிகத் திருப்பாடல்களிற் காணலாம்.

யாப்பு 4

பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான்

பாவீ-யேன் கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய் எனக் காய்ச்சீர் நான்கு கொண்ட அடிகளா லாய தரவு கொச்சகக் கலிப்பாக்களாக அமைந்தது 51 ஆம் பதிகம்.

யாப்பு 5

முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலேயாள்

உமைபங்கா தேமா தேமா புளிமாங்காய புளிமா புளிமா

புளிமாங்காய் என் ருங்கு, மா, மா, காய், மா, மா, காய்' என்னும் அறு சீரடிகளால் இயன்றன. 52, 53 - ஆம் பதிகங்கள். இவ் விரு பதிகங்களும் நாலாந்திருமுறையில் 15-ஆம் ண்